Menu
Your Cart

ஆரஞ்சு மணக்கும் பசி

ஆரஞ்சு மணக்கும் பசி
-5 %
ஆரஞ்சு மணக்கும் பசி
ஸ்டாலின் சரவணன் (ஆசிரியர்)
₹81
₹85
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
நவீன வாழ்க்கை முறை சங்க கால நீட்சியாய் அல்லாமல் நுகர்வுப் பேரவலமாய்த் திரிந்து போனதையும் அது அகத்தின் ஆழத்தையும் பொதுச் சமூகத்தின் புறத்தையும் கூட விட்டுவைக்காமல் சீரழித்திருப்பதையும் ஒரு புத்தம் புதிய எள்ளல் மொழியின் வழியே பகடி செய்துள்ள ஸ்டாலின் சரவணன் அழகியலான தருணங்களையும் வெகுநுட்பமாகச் சொல்லிச் செல்கிறார்.
Book Details
Book Title ஆரஞ்சு மணக்கும் பசி (Orange Manakkum Pasi)
Author ஸ்டாலின் சரவணன் (Staalin Saravanan)
ISBN 9789385104732
Publisher உயிர்மை வெளியீடு (Uyirmai Veliyedu)
Pages 96
Year 2016

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha