
-5 %
ஷகிலா சுயசரிதை
ஸ்ரீபதி பத்மநாபா (தமிழில்)
Categories:
Sex | பாலியல் - காமம்
₹190
₹200
- Year: 2016
- ISBN: 9789385104596
- Page: 224
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: உயிர்மை வெளியீடு
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
ஷகிலா சுயசரிதை
என் வாழ்க்கையில், நீங்கள் அறிந்திராத சில பாகங்கள் இந்தப் புத்தகத்தில் இருக்கின்றன. அதுனாலேயே சிலருக்காவது எனக்குள்ளிருக்கும் பெண்ணையும் நடிகையையும் புரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவல் இருக்கக்கூடும். கடந்துபோன வாழ்க்கையின் இனிப்பும் கசப்பும் நிறைந்த எல்லாவற்றையும் மனம் திறந்து சொல்லக் கிடைத்த ஒரு வாய்ப்பாகவே இதை நான் கருதுகிறேன்.
ஷகிலா
Book Details | |
Book Title | ஷகிலா சுயசரிதை (Shakeela Suyasarithai) |
Translator | ஸ்ரீபதி பத்மநாபா (Sri Padmanaba) |
ISBN | 9789385104596 |
Publisher | உயிர்மை வெளியீடு (Uyirmai Veliyedu) |
Pages | 224 |
Year | 2016 |
Format | Paper Back |
Category | வாழ்க்கை / தன் வரலாறு, பாலியல் |
By the same Author
நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் ‘சமீபத்திய மலையாள சிறுகதைகள் ‘ என்ற புத்தகம் வெளிவந்து பெரிதாகப் பேசப்பட்டது. அதே தரத்தில் இப்போது ஸ்ரீபதி பத்மநாபாவின் மொழிபெயர்ப்பில் வந்துள்ள இத்தொகுப்பு தமிழில் இதுவரை அதிகம் அறியப்படாத, ஆனால் மிக முக்கியமான மலையாள எழுத்தாளர்களை அறிமுகம் செய்து வைக்கிறது...
₹209 ₹220