Menu
Your Cart

உயிர்மை வெளியீடு

உயிர்களின் கதை
-4 %
குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான் என்று அதீதமாக எளிமைப்படுத்தப்பட்டதன் மூலம் பிழையாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ள பரிணாமவியல் கோட்பாடுகளை, சிறார்களுக்கு மட்டுமன்றி அனைவருக்கும் புரியும் வகையில் எளிமையாகவும் தெளிவாகவும், தமிழில் அறிமுகப்படுத்த வேண்டியுள்ளது. நாம் வாழவும், நாம் பாதுகாக்கவும் இருக்கக்கூடிய..
₹67 ₹70
ஊர் மணம்
-4 % Available
மரங்கள் தம் வேர்களால் நிலத்தைப் பற்றிக் கொண்டிருப்பது போல மனிதர்கள் தம் நினைவுகளால் ஊர்களைப் பற்றிக் கொண்டிருக்கிறார்கள். அது வெறும் ஊர்ப்பெருமையல்ல. தான் ஒருபோதும் நீங்கிவரமுடியாத ஒரு அடையாளம். தமிழகத்தின் பல்வேறு ஊர்கள் குறித்த அம்மண்ணின் மைந்தர்கள்-பல்வேறு துறைசார்ந்த பிரபல ஆளுமைகள்-தங்கள் மனப்பத..
₹67 ₹70
ஊழியின் தினங்கள் ஊழியின் தினங்கள்
-4 % Out Of Stock
ஊழியின் தினங்கள்ஒரு தீவிர உலக சினிமா ரசிகரிடம் முன்பொரு முறை மகாநதியை தமிழில் வெளியான நல்ல படங்களுள் ஒன்றாக குறிப்பிட்டேன். 'அது கொஞ்சங்கூட சந்தோசமே இல்லாத படம்' என்றார். 'ஒருத்தன பாம்பு கொத்திடுது. வேக வேகமா ஆஸ்பத்திரிக்கு போறப்ப பள்ளத்துல உருண்டு அவன் துணைக்கு வந்தவனும் ஆத்துல விழுந்தடறான். ஆத்துல..
₹86 ₹90
எதிரொலிக்கும் அறைகள்
-5 % Available
தொழில்நுட்பம் வரலாற்றில் முன்னெப்போதும் கண்டதையும் விட அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது. அந்த வேகம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் மனித வாழ்க்கையை மீண்டும் திரும்பி வர முடியாத தொலைவுக்கு தள்ளிச் செல்கிறது. இந்த மாற்றத்தால் நாம் பெற்றவை ஒரு பெரும் பட்டியல். அதே நேரம் இழந்தவற்றின் பட்டியலும் நீண்டு..
₹76 ₹80
எதிர்புரட்சியின் காலம்
-5 %
இந்திய அளவில் இந்துத்துவ சக்திகளின் துரித வளர்ச்சி நடைபெற்றதும், தமிழக அரசியலிலும் அதன் தாக்கங்கள் புலனாவதும் இந்தத் தொகுப்பின் கட்டுரைகளின் விரிவான பின்புலம், இந்தப் பின்புலத்தை ஒட்டிய கோட்பாட்டு சிந்தனைகள் அடிநாதமாகத் தொடர்ந்து ஒலித்தாலும், கட்டுரைகள் ஒவ்வொன்றும் தனித்தனி நிகழ்வுகளை, பிரதிகளை விவா..
₹404 ₹425
Showing 109 to 120 of 504 (42 Pages)