Publisher: உயிர்மை வெளியீடு
ஒவ்வொரு பண்பாடும் தனக்கெனச் சில அந்தரங்கமான வழிமுறைகளையும் ரகசிய சடங்குகளையும் தனித்துவமான கொண்டாட்டங்களையும் கொண்டதாகத் திகழ்கிறது. இந்தப் பண்பாட்டுத் தனித்துவங்களையும் அதே சமயம் அவற்றிகிடையிலான வியப்பூட்டும் ஒற்றுமைகளையும் பேசுகின்றன இக்கட்டுரைகள். ஆசியப் பண்பாட்டு உலகம் குறித்த பல்வேறு தகவல்களை எ..
₹59 ₹65
Publisher: உயிர்மை வெளியீடு
நான் நீராகப் பிறந்திருக்க வேண்டும் விமாசு, வெயிலுக்கும் குளிருக்கும் பயப்பட வேண்டாம். மேகமாகி வானத்திற்குப் போகலாம். விண்மீன்களோடு இருக்கலாம். திரும்பவும் நீராகத் தரைக்கு வரலாம். ஆறாகப் பாயலாம். கடலுக்குப் போகலாம்...
₹68 ₹75
Publisher: உயிர்மை வெளியீடு
ஒன்றுக்கும் உதவாதவன்அ.முத்துலிங்கத்தின் கவனம் பெறும் ஒவ்வொரு அனுபவமும் உயிர்ச் சித்திரமாக விழித்தெழும் ரசவாதம் இங்கே சாத்தியமாகிறது. நவீனத் தமிழ் உரைநடைக்கு ஒரு பரிமாணத்தையும் வீச்சையும் சேர்க்கும் எழுத்தில் பல நிகழ்வுகளை இந்நூலில் ஆசிரியர் விவரிக்கிறார். நிகழ் புலங்கள் அமெரிக்கா, கனடா, ஆப்ரிக்கா, இ..
₹203 ₹225
Publisher: உயிர்மை வெளியீடு
ஒரு ஊரின் ஐம்பதாண்டுகாலச் சாட்சியாகத் தன்னை உணரும் முருகேச பாண்டியன் தன்னை ஊரோடு உள்ள ஈரமான உறவைச் சித்தரிப்பதில் அழுத்தமாக வெளிப்பட்டிருக்கிறார். வெறுமனே ஊர் நினைவுகளைப் பெருமிதமாக அடையாளம் காட்டாமல் அது பண்பாட்டு ரீதியில் எவ்வாறு அமைந்திருக்கிறது, தமிழ் வாழ்க்கை எப்படிக் காலம்தோறும் உருமாறி வருகிற..
₹144 ₹160
Publisher: உயிர்மை வெளியீடு
நவீன காலத்தின் மிக முக்கியமான பிரச்சினை டிஜிட்டல் சாதனங்களின் பயன்பாடு, டிஜிட்டல் சாதனங்களின் ஆக்டோபஸ் கரங்கள் நமது அன்றாட வாழ்க்கையை முற்றிலுமாகச் சூழ்ந்திருக்கிறது. டிஜிட்டல் சாதனங்கள் அற்ற வாழ்க்கை சாத்தியமே இல்லை எனச் சொல்லும் அளவிற்கு அது ஒரு பெரும் போதையாக மனித மனங்களை ஆக்கிரமித்துக் கொண்டுள்ள..
₹63 ₹70
Publisher: உயிர்மை வெளியீடு
மாதுமை புலம்பெயர்ந்த ஈழத்தமிழ் படைப்பாளிகளில் புதிய குரல். சுதந்திரமான வெளிப்பாடுகளும் திறந்த மொழியும் கொண்ட இவரது கவிதைகள் தமிழ் பெண் கவிதை மொழிக்கு ஒரு புதிய பங்களிப்பை கொண்டு வருகிறது. இது இவரதுமுதல் கவிதைத் தொகுப்பு...
₹36 ₹40
Publisher: உயிர்மை வெளியீடு
சாரு நிவேதிதாவின் நேர்காணல்கள் பாசங்குகளற்ற வகையில் உறுதியான வாதங்களை முன்னிறுத்துபவை. போலியான அனுசரணைகளை பேணாதவை. நிறுவப்பட்ட மதிப்பீடுகள், அபிப்ராயங்களுக்கு எதிராக உரத்த குரலில் பேசுபவை. ஒரு காலகட்டத்தின் சமரசமற்ற எதிர்க்குரல். அதனாலேயே அது தனியன் ஒருவனின் குரலாகவும் இருக்கிறது...
₹225 ₹250