Menu
Your Cart

உயிர்மை வெளியீடு

ஓ. ஹென்றியின் இறுதி இலை
-5 % Available
உங்களுக்கு விடைகள் தெரிய வாய்ப்பில்லைதான் கடற்கரை மணலில் கண்ணீருடன் நின்றிருந்த அவள் சொல்ல விரும்பியதென்ன? ஆடைவிலகி நடைபாதையில் போதைவிலகாது கிடந்த தகப்பனைத் தோழிகளுடன் இருந்த அவள் எப்படி கடந்து சென்றாள்? ஒருகண உடல்பசிக்காய் ஒழுக்கம் தவறியவள் தூக்குக் கயிற்றை எத்தனை முடிச்சுகளிட்டு நெருக்கினாள்? காது..
₹71 ₹75
கடலில் ஒரு துளி
-5 % Available
ஒரு எழுத்தாளனின் மிகப் பரந்துபட்ட அக்கறைகளுக்கும் தேடல்களுக்கும் சாட்சியமாகத் திகழ்கிறது இந்திராபார்த்தசாரதியின் இந்தக் கட்டுரைத் தொகுப்பு. ஓராண்டாக உயிரோசை இணைய வார இதழில் அவர் எழுதிய இந்தப் பத்தி, சங்க இலக்கியம் வெளிப்படுத்தும் தமிழ் வாழ்வின் சாரம், இந்திய இலக்கியத்தின் போக்குகள், உலக இலக்கிய தரிச..
₹95 ₹100
கடல் பார்த்த வீட்டில் கடைசி நாள்
-5 % Available
“சாத்தியமற்ற உலகங்களில் அலைந்தேன் என் இனிய மல்லிகார்ஜினரே ” என்று 12 ஆம் நூற்றாண்டில் கண்ணீருடன் பாடிய அக்கமகா தேவிக்கும் எனக்கும் என்ன வித்தியாசம்? சாத்தியமற்ற உலகங்களில் வாழும் ஒரு மனிதனுக்கு கருணை காட்டுபவர்கள் யாரும் இருக்கிறார்களா? என் அன்பின் நதிகள் ஏன் விஷமாகிவிடுகின்றன. ? என் பிராரத்தனைகளின்..
₹295 ₹310
கடவுளும் சைத்தானும்
-5 % Available
சாரு இந்த நூலில் விவாதிக்கும் பல பிரச்சினைகள் நமது கலாச்சார மதிப்பீடுகளோடும் நுண்ணுணர்வுகளோடும் தொடர்புடையவை. குடி, கவிதை, பூங்கொத்துகள், உடல் குறைபாடுகள், கசப்புகள், பிரியங்கள் என பல்வேறு தளங்களில் இவை கூர்மையான கேள்விகளை எழுப்புகின்றன...
₹124 ₹130
கடவுளும் நானும்
-4 % Out Of Stock
ஆன்மீகம், கடவுள் சார்ந்த விஷயங்கள் பிறருக்கு எதிரான கொலைக் கருவிகளாக மாறி விட்ட ஒரு காலகட்டத்தில் இறையனுபவம் என்பதை அதன் வழக்கமான மையப் புள்ளிகளிலிருந்து விலக்க முற்படுகின்றார் சாரு நிவேதிதா. பாபா, கவிதை, இசை, சூஃபியிசம் என வெவ்வேறு சாரங்களிலிருந்து தனது இறையனுபவத்தைத் தொகுத்துக் கொள்ள விலையும் அ..
₹67 ₹70
கடவுள்
-5 % Out Of Stock
இறையியல்,மதம்,தத்துவம்,நம்பிக்கைகள், வினோதங்கள் தொடர்பாக வெவ்வேறு காலகட்டங்களில் சுஜாதா எழுதிய கட்டுரைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன . கடவுள் என்ற பிரபஞ்சத்தனி் தீர்க்கமுடியாத பதிரே இத்தொகுப்பின் மைய இழையாக இருக்கிறது.அறிவியலுக்கும் நம்பிக்கைகளுக்கும் இடையே இந்நூல் நம்மை ஆழமான சிந்தனைகளுக்கு இட்ட..
₹238 ₹250
கடவுள்களின் பள்ளத்தாக்கு
-5 % Available
பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு இதழ்களில் சுஜாதா எழுதி, எத்தொகுப்பிலும் இதுவரை இடம்பெறாத கட்டுரைகள் இவை. பயணம், சினிமா, அரசியல், சமூகம், வாழ்க்கை, எனப் பல்வேறு தளங்களில் விரியும் இக்கட்டுரைகள் சுஜாதாவுக்கே உரித்தான கூர்மையான நோக்குடனும் அங்கதத்துடனும் எழுதப்பட்டுள்ளன. மனதில் நெகிழ்ச்சியூட்டும் சித்தி..
₹238 ₹250
கடைசி உயிலும் கடைசி  வாக்குமூலமும்
-5 % Available
கடைசி உயிலும் கடைசி வாக்குமூலமும்லத்தீன் அமெரிக்காவின் மாபெரும் போராளிக் கவிஞர்களான எர்னஸ்டோ சேகுவேரா, ரோக் டால்டன் மற்றும் ஆரியல் டோர்ப் மேன் ஆகியோரின் கவிதைகளும் அவர்களைப் பற்றிய விரிவான அறிமுகமும் கொண்டது இந்த நூல். மூன்று கவிஞர்களின் படைப்புகளும் மிகமிகக் கொந்தளிப்பான காலத்தில் வாழ நேர்ந்த ஒரு க..
₹95 ₹100
Showing 145 to 156 of 517 (44 Pages)

Don't want to miss out?