Publisher: உயிர்மை வெளியீடு
இணைய உலகின் கவுண்டமணியாக அறியப்பட்ட அதிஷாவின் எழுத்துக்கள், நையாண்டியும் தீவிர அரசியலும் கொண்டவை. இந்த நூல் அவரது, முதல் தொகுப்பு. பல்வேறு இதழ்களில் வெளியான கதைகள், இந்த தொகுப்பில் அடங்கி உள்ளன. ‘எளிமையும் சரளமும் சுவாரசியமும் கைவரப் பெற்ற, அதிஷா மாதிரியான எழுத்தாளர் பலர் உருவாவதன் வழியாகத் தான்..
₹95 ₹100
Publisher: உயிர்மை வெளியீடு
கடந்த அரை நூற்றாண்டில் காங்கிரஸ் செய்யாத ஒன்றை பாஜக கடந்த பத்தாண்டுகளில் செய்துள்ளது: அது இந்நாட்டு மக்களின் உளவியலை,பண்பாட்டை, சிந்தனை முறையை வெகுவாக மாற்றியமைத்திருக்கிறது. இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் இந்தியாவின் தேர்தல் அரசியலை தலைகீழாக மாற்றி இருக்கிறார்கள். சம..
₹276 ₹290
Publisher: உயிர்மை வெளியீடு
அஞ்ஞானச் சிறுகதைகள் - சந்தோஷ் நாராயணன்:நுணுக்கி நுணுக்கி அறிவியல் அறிவுடன் எழுதப்பட்ட சிறுகதைகள். இன்றைய அறிவியலையும் கூர்மையாக வாசிக்கிற ஒருவரால்தான் இத்தனை நுணுக்கமான தகவல்களுடன் இந்தக் கதைகளை உருவாக்க முடியும்.- இயக்குனர் ஜி. வசந்தபாலன்..
₹190 ₹200
Publisher: உயிர்மை வெளியீடு
ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான உறவு பல காலமாக நின்று நிதானித்து உருவாக்கப்பட்ட மிக நுணுக்கமான அத்துமீறல்களையும், வன்முறைகளையும் உள்ளடக்கியது.
ஆண்-பெண் உறவு என்னும் விசித்திர மிருகத்தின் அன்றாடப் போக்கினைச் சொல்வதற்கான ஒரு முயற்சி இந்தத் தொகுப்பில் உள்ள கதைகள்.
நகரம் என்னும் பெரும் கானகத்தின் ..
₹157 ₹165
Publisher: உயிர்மை வெளியீடு
சர்வதேச உறவுகளில் இந்தியாவின் இடம் இன்று மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறிவிட்டது. குறிப்பாக, இந்தியா தனது அண்டை நாடுகளுடன் கொண்டிருக்கும் நிலைப்பாடுகள் உலக நாடுகளால் உற்று கவனிக்கப்படுகின்றன. இந்தியா தனது அண்டை நாடுகளான இலங்கை, பாகிஸ்தான், சீனா போன்றவற்றுடன் பல்வேறு பிரச்சினைகளில் மேற்கொண்டிரு..
₹86 ₹90
Publisher: உயிர்மை வெளியீடு
புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள் ஐரோப்பிய சமூக கலாச்சார சூழலில் நேரிடும் அனுபவங்களைத் துல்லியமாக விவரிப்பவை இளைய அப்துல்லாஹ்வின் இந்தக் கட்டுரைகள். தமிழர்களின் வாழ்க்கை முறைக்கும் ஐரோப்பியக் கலாச்சாரத்திற்கும் இடையே உள்ள உறவுகள், ஒரு புலம்பெயர்ந்த தமிழன் ஒரு அன்னிய சூழலை எதிர்கொள்ளும் விதம் ஆகியவற்றின் ..
₹114 ₹120
Publisher: உயிர்மை வெளியீடு
அதீதத்தின் ருசிமனுஷ்ய புத்திரனின் இந்தக் கவிதைகள் காட்டும் உலகம் நாம் பிறரிடம் இருந்து மறைத்துக் கொள்ள விரும்பும் நம்முடைய உலகமேதான். அதனால்தான் இது சஞ்சலப்படுத்துகிறது. நம் அந்தரங்கத்தை அவ்வளவு மிருதுவாகத் தொடுகிறது. அவமானத்தையும் வாதையையும் எவ்வாறு எதிர்கொள்வது என்பதைச் சொல்லித் தருகிறது. ஒரு உளவா..
₹238 ₹250
Publisher: உயிர்மை வெளியீடு
ராமகிருஷ்ணனின் கட்டுரைகள் 1940கள் காலத்தை ஜீவனுடன் சித்தரிக்கின்றன. அந்தக் காலத்தில் வாழ்ந்த எனக்கும் என்னை ஒத்த வயதுக்காரர்களுக்கும் இக்கட்டுரைகள் நினைவூட்டல் மூலம் ஓர் இலக்கிய அனுபவத்தைத் தந்தால், இளைஞர்களுக்கு இவை வியப்பு கலந்த இலக்கிய அனுபவம் தரும். இந்த நூலைச் சமீப காலத்தில் வெளிவருபவைகளில் மிக..
₹57 ₹60