Publisher: உயிர்மை வெளியீடு
இரண்டுவிதமான வெளிப்பாடுகள்கொண்ட கவிதைகள் இத்தொகுப்பில்
அமைக்கப்பட்டிருக்கின்றன. முதலாவதாக, தன்னிலையின் இருத்தல் சார்ந்த
நெருக்கடிகளைப்பேசும் கவிதைகள். ‘ நான் ஏன் இவ்வளவு தனியாக இருக்கிறேன்?’ என்ற
மிகப்பழைய கேள்வியிலிருந்து பிறக்கும் கவிதைகள். இன்னொன்று ‘நீ ஏன் இப்படி
செய்தாய்?’ என இடையறாது முறையிடும..
₹950 ₹1,000
Publisher: உயிர்மை வெளியீடு
பிரியத்தின் பலிபீடங்களில் உங்கள் தலைகளை எதன் நிமித்தமாக வைத்தீர்கள் என்பதை இப்போது யோசிக்கும்போது அது ஒரு அபத்த நாடகத்தின் காட்சிபோல இல்லையா? நீங்களே எழுதி நீங்களே நடித்து நீங்களே பார்வையாளராக இருக்கும் அந்த நாடக அரங்கில் காட்சிகள் முடிந்து நீங்கள் மட்டும் அமர்ந்திருக்கும்போது உங்களுக்கு எழும் கேள்வ..
₹304 ₹320
Publisher: உயிர்மை வெளியீடு
அன்புள்ள கி.ரா.வுக்கு எழுத்தாளர்கள் எழுதிய கடிதம்:தமிழில் சிறந்த எழுத்தாளர்கள் கி.ராஜநாராயணனுக்காக எழுதப்பட்ட அனைத்துக் கடிதங்களின் தொகுப்பு இத்தொகுப்பு....
₹181 ₹190
Publisher: உயிர்மை வெளியீடு
இந்த காலத்தின் சுமையைத் தோளிலும், எதிர்காலத்தின் பொறுப்பை நெஞ்சிலும் ஏற்றுக் கொண்டு காட்டாறெனக் கடக்கிறது நடப்புக் காலம். ஒன்று கண்ணில் பட்டவுடனே இன்னொன்று அதன் அருகில் வந்து, பி ன்அதுவும் காணாமல் போய் இன்னொன்று வருகிறது. இந்தச் சமகாலத்தை எழுத வேண்டுமெனில் காலத்தின் முன்னும் பின்னும் சென்று வரவேண்டு..
₹209 ₹220
Publisher: உயிர்மை வெளியீடு
எங்கேயும் எப்போதும் காணக்கிடைக்கிற மத்யதர வர்க்க மனிதர்களின் குறுக்குவெட்டுச் சித்திரங்கள்தான் ஆத்மார்த்தியின் இக்கதைகள். மனித மனங்களின் நிறந்தரமற்ற அலைக்கழிதலும், ஒவ்வாமைகளும், அதன்மீதான சமரசங்களும் இக்கதைகளின் மைய இழைகளாக இருக்கின்றன. ஆத்மார்த்தி உருவாக்கும் கதாபாத்திரங்கள் தங்கள் கனவுகளால் கடது ச..
₹105 ₹110
Publisher: உயிர்மை வெளியீடு
கிரிக்கெட் மைதான ஆடுதளம் அமைப்பவனின் விசித்திர பயணங்கள் தொன்மத்தில் இருந்து சமகாலத்துக்கு நகர்ந்து, பிராணிகள் வதை போராளியாக வரும் அகலிகை காமம் ஈடேறாத தன் காதலியை நித்திய கன்னியாக ஒரு குழந்தையாகக் காணும் காதலன், பிரியத்துக்குரிய சிநேகிதனை ஒரு நொடியில் மலை உச்சியில் இருந்து தள்ளிவிடும் நட்பையும் வேலைய..
₹95 ₹100
Publisher: உயிர்மை வெளியீடு
எல்லா உரையாடல்களும் எங்கோ பாதியில் முறிகின்றன. பாதி வாக்கியத்தில் குரல் உடைந்து விடுகிறது. கிசுசிசுக்கும் அன்பின் ரகசியக்குரல்களுக்கு நடுவே யாரோ சட்டென உள்ளே வந்துவிடுகிறார்கள். நெருங்கிவரும் வேளையில் எல்லாம் ஒரு திரை விழுகிறது. இது ரகசிய உரையாடல்களின் காலம், ஸ்க்ரீன் ஷாட்களுக்கும் கால் ரிக்கார்டர்க..
₹285 ₹300
Publisher: உயிர்மை வெளியீடு
கற்பனையின் சாத்தியப்பாடுகளை உச்சத்தின் அண்மை வரை கொண்டு சென்று புதிய உலகங்களை காட்டும் கதைகளோடு உணர்வுகளை மீட்டிச் செல்லும் எளிய நேரடி கதைகளும் நுண் அங்கத கதைகளும் கொண்ட தொகுப்பு. திருகலற்ற புதிய சொல்லாட்சிகளுடன் கூடிய மனோஜின் கதைமொழி வாசிப்பின்பத்தை கூட்ட வகை செய்கிறது...
₹76 ₹80