Menu
Your Cart

உயிர்மை வெளியீடு

மூக்குத்தி காசி
-5 % Out Of Stock
ஆணுருவில் இருக்கும் தனக்குள் மாறுபட்ட பால்நிலைகள் இயங்குவதை உணரும் மூக்குத்திகாசி அந்த நிலைமாற்றங்களுக்கு தன்னை முழுமையாக ஒப்புக் கொடுப்பவராகிறார். அதன் பொருட்டான மகிழ்வையும் இடர்ப்பாடுகளையும் ஒன்றேபோல் எதிர்கொள்ளும் அவர் ஒரு மாற்று பாலினத்தவரை இயல்பாக ஏற்பதில் நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் மனத..
₹171 ₹180
மேகமூட்டம்
-4 % Available
எப்போதும் நிறம் மாறிக்கொண்டிருக்கும் வாழ்வின் ஓட்டத்தைஇந்நாவல் பிரதிபலிக்கிறது. திரும்பத் திரும்ப நிகழும் சம்பவங்கள் வாழ்தலின் சலிப்பையும் நம்பிக்கையையும் மாறி மாறி எழுப்புகின்றன. நெகிழும் தன்மை கொண்ட பாத்திரங்கள் உருவாக்கும் நாடகக் காட்சிகளும்இறுக்கமான விவரணைகளும் இந்த நாவலை ஒரு புராணீகத்தன்மை கொண்..
₹86 ₹90
மேன்மைப்படுவாய் மனமே கேள்
-5 %
ஒரு சமூக செயற்பாட்டாளராக கோட்பாட்டாளராக பொதுவில் அறியப்படும் பேராசிரியர் அ.மார்க்ஸின் ஆழமான மனஉணர்வுகளையும் நெகிழ்ச்சியான அனுபவங்களையும் வெளிப்படுத்தும் இந்தக் குறிப்புகள் நம் மனதில் சிறுசிறு வெளிச்சங்களை தொடர்ச்சியாக ஏற்படுத்துகின்றன. அவரை பாதித்த ஆளுமைகள், அவரது சில நுட்பமான மனப்பதிவுகள் நமக்குள் ..
₹162 ₹170
யவனிகா
-5 % Out Of Stock
யவனிகாசுஜாதாவின் வாசகர்கள் நினைவில் நீங்காத புதுமையுடன் தொடர்ந்து வந்துகொண்டிருக்கும் கணேஷ்-வசந்த் பாத்திரமேற்கும் புதிய நாவல் யவனிகா. ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்து இப்போது நூல் வடிவம் பெறுகிறது...
₹122 ₹128
யாருமற்ற நிழல்
-5 % Out Of Stock
தான் எதிர்கொள்கிற உலகின் சின்னஞ்சிறு விஷயங்களின் தீராத வினோதங்களைக் கண்டடைகின்றன தேவதச்சனின் கவிதைகள். பேதமை கொண்ட தருணங்களையும் மனம் ததும்பச் செய்யும் காட்சிகளையும் இடையராது எழுப்பும் தேவதச்சன் வாழ்வின் மிக அந்தரங்கமான கணங்களை மிக எளிய சொற்களின் வழியே அனுபவத்தை மர்மப் பிரதேசங்களுக்குச் செலுத்துகிறா..
₹38 ₹40
Showing 433 to 444 of 504 (42 Pages)