Menu
Your Cart

உயிர்மை வெளியீடு

யூதாஸின் முத்தம்
-5 % Available
கச்சிதமான காட்சிப் படிமங்களின் வழியே துல்லியமான சித்திரங்களை உருவாக்குபவர் பிராங்க்ளின் குமார். அபத்த நிலைகளின்மீதான அங்கதமும் அர்த்தமின்மையின்மீதான பரிதவிப்புகளும் இந்த தொகுப்பைத் தனித்துவமுடையதாக்குகின்றன...
₹57 ₹60
ரசிகமணி டி.கே.சி.கடிதங்கள்
-5 %
ரசிகமணி டி.கே.சி.கடிதங்கள் :( 27 பேருக்கு எழுதியவற்றின் முத்தொகுப்பு)ரசிகமணியின் கடிதங்கள் ஒவ்வொன்றும் நேருக்குநேர் நின்று பேசும். யாருக்கு எழுதுகிறார்களோ அந்த ஆளைத் தம் கண்முன் நன்றாய் இருத்தி வைத்துக்கொண்டு ரசிகமணி அவரோடு இயல்பாக உரையாடுவார்கள். ஆகவே, அவர்களுடைய கடிதங்கள் அற்புதமாக அமைந்து விட்டன...
₹570 ₹600
ரத்தம் ஒரே நிறம்
-5 %
சிப்பாய்க் கலகம் என்று அழைக்கப்படும் முதல் இந்திய சுதந்திரப் போரின் பின்புலத்தில் எழுதப்பட்டது. சுஜாதாவின் ரத்தம் ஒரே நிறம். இந்தியா ஒரு புதிய யுகத்தை நோக்கி நகர்ந்த இக்காலகட்டத்தின் பச்சை ரத்தப் படுகொலைகளும் குரூரங்களும் வரலாற்றின் பக்கங்களிலிருந்து உயிர்த்தெழுகின்றன. தனிமனித விருப்பு வெறுப்புகளும்..
₹390 ₹410
ரயிலுக்காக காத்திருப்பவர்கள்
-4 % Available
இரண்டாயிரம் வருடங்களாக கவித்துவத்தின் ஈரம் படர்ந்த ஒரு மொழிப் பரப்பில் நவீன மனிதனின் உலர்ந்த இதயத்தை கொண்டு வருவதுபோல் சவால் நிரம்பியது வேறு எதுவும் இல்லை. இந்தச் சவாலை இந்திரஜித்தின் கவிதைகள் சாதுர்யமாக எதிர்கொள்கின்றன. அவை இன்றைய மனிதன் தனது வாழ்வில் ஒவ்வொரு தருணத்திலும் அடையக்கூடிய அர்த்தமற்ற அபத..
₹48 ₹50
ராஜீவ்காந்தி சாலை
-5 %
காமம் , பணம், துரோகம், நம்பிக்கையின் முறிவு சொந்த ஆன்மாவின் அழிவு, உறவுளுக்குள் படியும் குற்ற நிழல்கள், அர்த்தம் தெரியாத தற்கொலைகள். இதுதான் இந்த நாவலின் மைய நீரோட்டம். ராஜீவ் காந்தி சாலை என்பது ஒருஇடம் மட்டுமல்ல, அது ஒரு பிரமாண்டமான வளர்ச்சிக்கு உள்ளும் புறமும் படந்திருக்கும் பிரமாண்டமான் அவலத்தின்..
₹304 ₹320
ராஜேஷ்குமார் தேர்ந்தெடுத்த நாவல்கள்(பாகம் 1)
-5 % Out Of Stock
மர்மக்கதை மன்னன் என அவரது வாசகர்களால் கொண்டாடப்படும் ராஜேஷ்குமார் புதுப்புது கதைக்களன்களைக் தெர்ந்தெடுத்து வாசிப்பின் சுவாரசியம் குன்றாமல் தன் எழுத்துக்களைக் கொண்டு செல்பவர். இத்தொகுப்பில் 1.டிசம்பர் பௌர்ணமி 2. சயனைட் புன்னகை 3. மாண்புமிகு இந்தியன் 4. விவேக் ஜாக்கிரதை 5. ஐந்தாம் பிறை 6. ஹாங்..
₹713 ₹750
ராஜேஷ்குமார் தேர்ந்தெடுத்த நாவல்கள்(பாகம் 2)
-5 % Out Of Stock
மர்மக்கதை மன்னன் என அவரது வாசகர்களால் கொண்டாடப்படும் ராஜேஷ்குமார் புதுப்புது கதைக்களன்களைக் தெர்ந்தெடுத்து வாசிப்பின் சுவாரசியம் குன்றாமல் தன் எழுத்துக்களைக் கொண்டு செல்பவர். இத்தொகுப்பில் 1. புதைத்து வைத்த நிலா 2. தாஜ்மஹால் நிழல் 3. தாய் மண்ணே வணக்கம் 4. ஒரு கோடி ராத்திரிகள் 5. இந்தியன் என்..
₹618 ₹650
ராட்சசி
-5 % Out Of Stock
பெண் இந்த பூமியின் மைய அச்சாக இருக்கிறாள். காந்தமாக தன்னைச் சுற்ற்யிருக்கும் உலகை சுழல விடுகிறாள். ஆண்கள் எப்போதும் ரகசியமாக தோற்றுக்கொண்டே இருக்கிறார்கள். இந்த நாவலின் நாயகி தன் சதுரங்கக் கட்டத்தில் உறவுகளை அவ்வளவு தந்திரமாக நகர்த்தியவண்ணம் இருக்கிறாள். எந்த சந்தர்ப்பத்திலும் எவராலும் தீண்ட முடியாத..
₹181 ₹190
Showing 445 to 456 of 504 (42 Pages)