Publisher: உயிர்மை வெளியீடு
திருமணப்பத்திரிக்கை கொண்டு வரும் தூரத்து உறவினர் பத்திரிக்கையை கொடுத்து விட்டு, ‘என்னை அடையாளம் தெரியுதுங்களா?’ என்று வேறு கேட்கிறார். யோசிக்கையில், திருப்பூர் மின்மயானத்தில் ‘ஜென்மம் நிறைந்தது… சென்றவர் வாழ்க!” வென இவரை எரித்து விட்டு வந்த ஞாபகம் தாள் வருகிறது. ‘திருமணத்துக்கு ரெண்டு நாள் முந்தியே ..
₹143 ₹150
Publisher: உயிர்மை வெளியீடு
‘நெருப்பு என்று சொன்னால் வாய் வேகவேண்டும்’ என்று எழுதினார் லா.ச.ரா. அதற்கு ஒரு நிரூபணமாகவும் சாட்சியமாகவும் திகழ்பவை அவரது கதைகள். சொல்லின் உக்கிரத்தை தமிழில் பாரதிக்குப்பின் அத்தனை மூர்க்கமாக நெருங்கிச் சென்றவர் லா.ச.ரா.வே என்று சொல்லும் அளவுக்கு அவரது மொழி மந்திரத்தன்மையும் விசையும் கொண்டதாக இருக்..
₹285 ₹300
Publisher: உயிர்மை வெளியீடு
லீலை 12 மலையாளக் கதைகள்கடந்த இருபதுக்கும் அதிகமான ஆண்டுகளில் வெவ்வேறு தருணங்களில் மலையாளத்திலிருந்து தமிழாக்கம் செய்த 12 கதைகள் இந்தத் தொகுப்பில் இருக்கின்றன. வெவ்வேறு தலைமுறைகளைச் சார்ந்த படைப்பாளிகளின் படைப்புகள் இவை. வாசித்தபோது என்னைக் கவர்ந்தவை...
₹95 ₹100
Publisher: உயிர்மை வெளியீடு
கொரோனாவின் வருகை ஒரு சுனாமி அலையைப்போன்று எங்கோ தொலைவில் கடலில் ஒரு மெல்லிய நீலக்கோடாக முதலில் எழுந்தது. அது வான் நோக்கி உயர்ந்து உயர்ந்து அந்த நீலச் சுவர் கண்ணிமைக்கும் நேரத்தில் நாம் இருக்கும் கரை நோக்கி வந்துவிட்டது. நம் வாழ்வை முழுமையாக எடுத்துக்கொண்டது. நமது காலடியில் நமது நிலங்கள் அப்போது நகர்..
₹789 ₹830
Publisher: உயிர்மை வெளியீடு
வடசென்னை ஒரு இடம் மட்டுமல்லை, அது ஒரு வரலாறு, அது ஒரு வாழ்க்கை முறை. ஒரு கலாச்சாரக் குறியீடு. வடசென்னையப்பற்றிய மிகை புனைவுகள் அப்பகுதி மக்களை ஒரு நவீன இனக்குழு சமூகமாகவே கட்டமைக்கின்றன. ஆனால் அந்த பிம்பத்திற்கு மாறா வடசென்னையின் அசலான வாழ்வியலையும் அரசியலையும் மனித முகங்களையும் தேடிச் செல்கிறார் ஷா..
₹190 ₹200