Publisher: உயிர்மை வெளியீடு
பெரு நகரங்கள் முதுமையில் உருவாக்கும் தனிமனித இருத்தலியல் நெருக்கடிகள் மிக ஆழமானவை. உலகெங்கும் பெரு நகரங்களில் தனித்து வாழும் அன்னையர்கள் மற்றும் தந்தையர்கள் குறித்து ஒரு ஆழமான சித்திரத்தை இந்திரஜித்தை இந்த நாவல் வழங்குகிறது. சிங்கப்பூரில் வாடகை வீட்டில் வசிக்கும் ஒரு அன்னையின் கதை இது. ஏழு மகன்களை க..
₹152 ₹160
Publisher: உயிர்மை வெளியீடு
அரசியல் இஸ்லாம் என்பது விடுதலை இறையியலுக்கு எதிரானது, அது மனித விமோசனத்தைப் பேசுவதில்லை, மாறாகப் பணிந்து போவதைப் பேசுகிறது’ என்கிறார் எகிப்திய மார்க்சியரான ஸமிர் அமின். அரசியல் இஸ்லாம் எனும் உலக இயக்கத்தின் கோட்பாட்டு நிலைபாடுகள் என்பதுதான் என்ன? அரசியல் இஸ்லாம் என்பதனை எவ்வாறு வரையறை செய்வது? அரசிய..
₹171 ₹180
Publisher: உயிர்மை வெளியீடு
கடந்த கால பால்யநதியின் நினைவுகளின் ஆழத்திலிருந்து புறப்பட்டுவந்து நிகழோடு முடிச்சிட்டுக் கொள்ளும் அதே சமயம் கருப்பட்டிப் பனையோலை பெட்டியோடும் வெற்றிலைப் பாக்குக்கறைகளோடும் சில்லறைகள் குலுங்கும் சுருக்குப் பையோடும் சுங்கடிச் சேலைகட்டி பிச்சிப்பூச்சூடி மரத்துணுக்கு மாலைகள் அணிந்து நம் தொன்ம மரப..
₹105 ₹110
Publisher: உயிர்மை வெளியீடு
மனுஷ்ய புத்திரன்
உடைந்த நிலவுகளோடு நீங்கள் எப்போதாவது பேசியிருக்கிறீர்களா அல்லது உங்கள் நிலவுகள் உடைந்து போகும்போது நீங்கள் அவற்றை உங்கள் கையில் எடுத்துப் பார்த்திருக்கிறீர்களா? நிலவுகள் உடைந்த இரவுகளில் பனியோடு இருளில் உங்கள் வீடுகளுக்குத் திரும்பிச் சென்றிருக்கிறீர்களா? அதில் வருத்தம் இல்லை. கண்ணீ..
₹133 ₹140
Publisher: உயிர்மை வெளியீடு
கலையில், இலக்கியத்தில், தொழில்நுட்பத்தில், விவசாயத்தில் மொத்த சிந்தனையில், பிறநாடுகளில் என்னென்ன நிகழ்கின்றன. என்ற செய்திகள் தமிழில் வெளிவரவேண்டியது மிகவும் அவசியமாகிப் போகிறது. இந்த அவசியத்தை உணர்ந்ததின் ஒரு வெளிப்பாடுதான் இந்த நூல். நாம் ஜன்னல்களைத் திறந்து வைப்போம். புதிய காற்றும், வெளிச்சமும் உள..
₹133 ₹140
Publisher: உயிர்மை வெளியீடு
இந்த சிறுகதைகள் என்னுடைய ஐந்தாவது சிறுகதைத் தொகுப்பாகும். அலெக்ஸாண்டர் அந்தமான் கிளியைத் தகவலாகச் சொன்ன மலையாள கணேசனுக்கும், இந்திரயோனிக்காக பாடலை எடுத்துக் கொடுத்த கவிஞர் ந.ஜெயபாஸ்கரனுக்கும், நிழற்குடையின்கீழ் நின்றிருக்கும் போக்குவரத்து கான்ஸ்டபிள் பெண்களுக்கும், நன்றியும் அன்பும். இக்கதைகளைப் பிர..
₹133 ₹140
Publisher: உயிர்மை வெளியீடு
நாம் வாழுகிற காலத்தின் காட்சிகளும் கோலங்களும் இதுவரை மனிதகுலம் கண்டிராதது.
இயந்திரங்கள் மனிதர்களைப்போலவும் மனிதர்கள் இயந்திரங்களைப்போலவும் செயல்படும்
ஒரு காலத்தின் விசித்திரங்களையும் புதிர்களையும் இக்கவிதைகள் தீண்டுகின்றன. அதீத
தொழில்நுட்ப வயப்பட்ட உலகில் புறம் என்பது இயற்கை காட்சிகள் அல்ல, நம்மைக்
..
₹922 ₹970
Publisher: உயிர்மை வெளியீடு
நாம் நம்பியிருந்ததுபோல இல்லை சந்திப்பின் இன்பங்கள். நாம் நாடியிருந்ததுபோல இல்லை காத்திருப்பின் முடிவுகள். சொல்ல வந்த எதையும் ஒருமுறையேனும் சொல்ல முடிகிறதா? உனக்காகத்தான் இருக்கிறேன் என்பதை நிரூபிக்க ஏன் எந்த வழியும் இல்லாமல் போகிறது? ஒரு சொல்லிலோ ஒரு பரிசிலோ ஒரு முத்தத்திலோ கண்ணீரின் கரைகள் உடைந்துவ..
₹276 ₹290