Menu
Your Cart

உயிர்மை வெளியீடு

வண்ணத்துப்பூச்சி வேட்டை
-5 % Out Of Stock
உண்மைக்கும் பொய்க்கும் இடையே இருப்பது ஒரு மெல்லிய திரைதான். ஆனால் அது அன்றாட வாழ்க்கையில் உறவுகளின் நாடகத்தில் அவ்வளவு எளிதில் விலக்க இயலாத இரும்புத்திரை என்பதை சித்தரிக்கும் நாவல் வண்ணத்துப்பூச்சி வேட்டை. ஆண்களின் உலகத்தில் பெண்களின் தனிமையையும் பயங்களையும் அவர்கள் மேல் செலுத்தப்படும் வெளிப்படையான..
₹152 ₹160
வன்முறை-திரைப்படம்-பாலுறவு
-5 % Out Of Stock
வன்முறை திரைப்படம் பாலுறவு குறித்த ஆழ்ந்த விவாதங்களுக்கான ஒரு முன்வரைவாகவே இக்குறுநூல் உருவாகியிருக்கிறது. உலக சினிமாவின் நூற்றாண்டு கால வரலாற்றில் நிகழ்ந்த வன்முறை மற்றும் பாலுறவு சார்ந்த பிரச்சினைகள் தொடர்பான விவாதங்களை நானறிந்த வரையில் முக்கியமான கூறுகளோடு இக்குறுநூலில் தொகுத்திருக்கிறேன். பிரச்ச..
₹57 ₹60
வலம்
-5 %
வலம் மதராஸப்பட்டிணத்தின் வரலாற்றில் இன்னும் எழுத்தப்படாத பக்கங்கள் காலத்தின் மெளனத்திற்குள் புரண்டுகொண்டிருக்கின்றன. அந்த வகையில் பத்தொண்பதாம் நூற்றாண்டின் இறுதியில் இந்த நகரத்தில் நடந்த நிகழ்வுகளை எதார்த்தமும் அதிபுனைவும் கவித்துவமும் இழையோட, குறுக்கு வெட்டுத்தோற்றத்தில் படம்பிடித்து காட்டுகிறது இந..
₹371 ₹390
வானில் பறக்கும் புள்ளெல்லாம்
-5 % Out Of Stock
சு. தியோடர் பாஸ்கரனின் சூழலியல் நூல் வரிசையில் இது மூன்றாவது நூல். இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையிலான இந்தப் போராட்டத்தில் நாம் நமக்கு நாமே ஏற்படுத்திக்கொண்ட பேராபத்துகளையும் இழப்புகளையும் சொல்வது மட்டுமல்ல, நமது பொறுப்புகளையும் இந்தக் கட்டுரைகள் சுட்டிக் காட்டுகின்றன. 'தமிழர்களைப் போல இயற்கையைப் போ..
₹109 ₹115
வார்த்தையின் ரஸவாதம்
-5 %
இது பிரம்மராஜனின் கவிதை குறித்த கட்டுரைகளின் முழுமையான முதல் தொகுப்பு. மீட்சியிலிருந்து சமீபகாலம் வரை எழுதியவை. இவை கவிதை-கவிதையியலை அதன் அர்த்த பரிமாணங்களோடும், பல-தள சாத்தியங்களோடும் மொழியின் எல்லையை விரிவு-விரைவுபடுத்தும் முயற்சியின் ஓர் அலகு. மற்றொரு வகையில் கவிதையைத் தீர்த்துக்கட்டும் மொழி-ஊதார..
₹124 ₹130
வாழிய நிலனே
-5 % Available
சுகுமாரனின் இந்தத் தொகுப்பில் உள்ள கட்டுரைகள் உலக இலக்கியப் பரப்பின் அபூர்வமான இடங்களையும் தருணங்களையும் பேசுகின்றன. நவீனத் தமிழ் இலக்கியத்தின் சில நவீனத் தமிழ் இலக்கியத்தின் சில நுட்பமான புள்ளிகளைத் தொட்டுச் செல்கின்றன. ஒரு உக்கிரமான வாசகனின் அனுபவத்தின் வழியாகவும் ஒரு தேர்ந்த விமர்சகனின் கண்களின் ..
₹109 ₹115
Showing 469 to 480 of 504 (42 Pages)