Menu
Your Cart

உயிர்மை வெளியீடு

வேற்றுலகவாசியின் டயரிக் குறிப்புகள்
Out Of Stock
சாரு நிவேதிதாவின் கட்டுரைகளை ஒரு பொதுக்கலாச்சாரத்தின் மீதான எதிர்க்குரல் என்று சொல்லலாம்.சில சமயம் ஒரு கலாச்சார அன்னியனின் பண்பாட்டுத்தனிமை என்றும் சொல்லலாம்.சமுகத்தின்,வாழ்வின் பல்வேறு தளங்களையும் களங்களையும் நுண் அரசியல் பார்வையோடு நேர்த்தியாக எழுதிச் செல்கிறார் சாரு.ஆழமான அனுபவங்களை வெளிப்படுத்து..
₹ 130
வைஸ்ராயின் கடைசி நிமிடங்கள்
Out Of Stock
அரசாங்கத்தின் உயர்ந்த பொறுப்பில் இருந்து ஓய்வுபெற்ற ஆசிரியர், தம் இளம் பிராயத்தில் சந்தித்த, ரசித்த தெளிவுபெற நினைத்த பல விஷயங்களை 29 கட்டுரைகளாக இந்நூலில் தொகுத்துள்ளார். மவுன்ட்பேட்டன் சரியாக இரவு 11.58 மணிக்கு 14.08.1947 அன்று வெகு நாட்களாக நிலுவையில் வைத்திருந்த பாலன்பூர் நவாப் குறித்த மனுவை அனு..
₹ 65
ஷகிலா சுயசரிதைஎன் வாழ்க்கையில், நீங்கள் அறிந்திராத சில பாகங்கள் இந்தப் புத்தகத்தில் இருக்கின்றன. அதுனாலேயே சிலருக்காவது எனக்குள்ளிருக்கும் பெண்ணையும் நடிகையையும் புரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவல் இருக்கக்கூடும். கடந்துபோன வாழ்க்கையின் இனிப்பும் கசப்பும் நிறைந்த எல்லாவற்றையும் மனம் திறந்து சொல்லக் கிட..
₹ 200
ஷேக்ஸ்பியரின் மின்னஞ்சல் முகவரி
Out Of Stock
சாரு நிவேதிதாவின் கதைகள் தமிழ்ச் சிறுகதைகளின் இலக்கணங்களைத் தயக்கமின்றி கலைப்பவை. வழக்கமான கதை சொல்லும் முறைமையினைக் கடந்து செல்வதன் மூலம் அவர் தனக்கே உரித்தான ஒரு பிரத்யேக மொழியில் தனது புனைவுலகை உருவாக்குகிறார். நவீன வாழ்க்கைமுறையின் அபத்தங்களை, மனித உறவுகளின் விசித்திரத் தன்மையை இக்கதைகள் வெகு சு..
₹ 60
ஸ்ரீரங்கத்தை மையமாகக் கொண்டு சுஜாதா பல்வேறு காலகட்டங்களில் எழுதிய கதைகளின் தொகுப்பு. இளமைக்காலத்தின் அழிக்க முடியாத நினைவுகளை மீட்டெடுக்கும் நெகிழ்ச்சியூட்டும் சித்திரங்கள், ஒரு காலம் கடந்துபோனதன் இழப்புகள், மாறுதல்களை எதிர்கொள்ள இயலாதவர்களின் சீரழிவுகள் என்பன இக்கதைகளின் பின்புலமாக இருக்கின்றன. இரண..
₹ 300
இது வினோதமான உலகம். இங்கு இன்னும் சித்திரம் வரைகிறார்கள். பாலத்தின் மீது மக்கள் என்பது ஒரு சித்திரம். இதில் காலம் உறைந்துவிட்டது. இனி வரலாற்றில் வளர்ச்சி இல்லை. மக்கள் மீது கெடுபிடிகள் தொடரும். மாற்றங்களுக்கு வாய்ப்பில்லை. எதேச்சாதிகாரம் இறுதியில் மக்களை என்ன செய்கிறது என்ற கேள்வியோடு சிம்போர்ஸ்க்கா..
₹ 60
ஹெமிங்வேயின் கிழவனும் கடலும்
Out Of Stock
அமெரிக்க இலக்கியத்தின் மிக முக்கிய நாவலாசிரியர் எர்னெஸ்ட் ஹெமிங்வே. ஹெமிங்வேயின் நோபல் பரிசு பெற்ற நாவலாக கிழவனும் கடலும் நாவலை அறிமுகம் செய்வதோடு காளைச்சண்டையின் மாஸ்ட்ரோவாக, கடலோடியாக, சிங்கவேட்டைக்காரனாக, போர்முனை செய்தியாளராக விளங்கிய ஹெமிங்வேயின் துணிச்சலையும் விரிவாக அறிமுகம் செய்கிறது...
₹ 60
ஹைக்கூ ஒரு புதிய அறிமுகம்
Out Of Stock
ஹைக்கூ ஒரு புதிய அறிமுகம்இன்று தமிழில் பரவலாக எழுதப்படும் ஹைக்கூ எல்லாம் உண்மையில் ஹைக்கூதானா? ஹைக்கூவின் அழகியல் மற்றும் தத்துவார்த்த இலக்கணம் என்ன? கவிதைக்கும் ஹைக்கூவுக்குமான வித்தியாசங்கள் யாவை? இதுபோன்ற பல கேள்விகளுக்கு விரிவான உதாரணங்களுடன் பதிலளிக்கிறது இந்த நூல். ஹைக்கூ என்ற இலக்கிய வடிவத்தி..
₹ 50
ஹோமரின் இலியட்
Out Of Stock
ஹோமரின் இலியட்மகாகவி ஹோமரால் கிரேக்க மொழியில் எழுதப்பட்ட இலியட், உலக இலக்கியத்தின் பெருங்காப்பியங்களில் ஒன்று.நாடோடிகளால் பாடப்பட்ட வீரகதைப் பாடல்களை ஒன்றிணைத்து ஹோமர் தனது இதிகாசத்தை உருவாக்கியிருக்கிறார். எஸ்.ராமகிருஷ்ணன் ஹோமரின் இலியட்டை அறிமுகம் செய்துவைப்பதோடு கிரேக்க இதிகாசங்களின் பின்புலம், அ..
₹ 45
Showing 577 to 587 of 587 (49 Pages)

Don't want to miss out?

This is the sticky Notification module. You can use it for any sticky messages such as cookie notices or special promotions, etc.