Publisher: உயிர்மை வெளியீடு
தளபதி அவர்களின் அகவாழ்க்கையையும் புறவாழ்க்கையையும் ஆழமாகச் சித்தரிக்கும் நூல் இது. திருமதி. துர்கா ஸ்டாலின் அவர்கள் தளபதியோடு இணைந்து நடந்த பயணத்தின் நினைவுகளை, மறக்க முடியாத மனப்பதிவுகளாக இந்த நூலில் சித்தரிக்கிறார். ஒரு அரசியல் குடும்பம் எதிர்கொள்ளக்கூடிய நெருக்கடிகளை சவால்களை, கடினமான காலகட்டங்கள..
₹950 ₹1,000
Publisher: உயிர்மை வெளியீடு
எவ்வளவோ எழுதப்பட்ட பிறகும் காதலின் முடிவற்ற கனவுகளும், சலனங்களும் இன்னும் எழுதப்பட வேண்டிய மிச்சமிருந்துகொண்டே இருக்கின்றன. ஆத்மார்த்தியின் இந்தத் தொகுப்பு காற்றில் இலையென அசையும் அன்பின் நடனங்களை அதன் நிர்மையை, வாசனையைப் பதிவு செய்கின்றன. ஆணாகவும், பெண்ணாகவும் பிரிந்து கிடக்கும் மனித இருப்பின் பரித..
₹76 ₹80
Publisher: உயிர்மை வெளியீடு
இந்தத் தொகுதியில் இடம்பெற்றுள்ள வ.ஐ.ச. ஜெயபாலனின் மூன்று குறுநாவல்களும் நினைவுகளின் புதர்வழியில் கடந்து வந்த காலத்தின் அழியாச் சித்திரங்களைத் தேடிச் செல்பவை. சிதைக்கப்பட்ட கனவுகளையும், உடைத்தெறியப்பட்ட வாழ்க்கைகளையும், இழந்த மண்ணையும் பற்றிய ஆழமான பெருமூச்சுகளை உருவாக்குபவை...
₹95 ₹100
Publisher: உயிர்மை வெளியீடு
சங்கச் சித்திரங்களின் ஈர்ப்பும் அரவணைப்பும் தமிழச்சி கவிதைகளின் அநேக இடங்களில் இணையாகவும் எதிரொலியாகவும் வெளிப்படுகின்றன. இந்தத் தொகுப்பே திணைகளின் வரிசைபோல் பொருள் அடிப்படையில் வெவ்வேறு தலைப்புகளால் ஓர் உத்தேசத்துடன் பிரிக்கப்பட்டிருக்கின்றன..
₹162 ₹170
Publisher: உயிர்மை வெளியீடு
ரவிக்குமார் அவர்களை அரசியல் பதிவாளராக, காலத்தின் பிரதிபலிப்பாளராக, கட்டுரையாளராக பலர் அறிந்திருப்பார்கள். சட்டமன்ற உறுப்பினராக அவரது செயல்பாடுகளில் இருக்கக்கூடிய அக்கறை, அதிக கவனம் செலுத்தப்படாத பிரச்சினைகளில் அவர் எடுத்துக் கொள்ளும் ஆர்வம், அவரது மென்மையான மனதின் வெளிப்பாடுகளாகவே இருந்திருக்கின்றன...
₹48 ₹50
Publisher: உயிர்மை வெளியீடு
நஜீபின் ஆசையெல்லாம் கல்ஃபில் வேலைப்பார்த்து வீட்டிற்குத் தேவையான பணம் அனுப்புவதுதான். இரக்கமற்ற, அபத்தமானத் தொடர் நிகழ்வுகளால் உந்தப்படும் நஜீபிற்கு சவுதி பாலைவனத்தின் நடுவில் ஆடுகளை மேய்க்கும் அடிமை வாழ்வு வாழ நேரிடுகிறது. தனது கிராமத்தின் செழிப்பான பசுமையான நிலப்பரப்பின் நினைவுகளும் தன் அன்பான குட..
₹285 ₹300
Publisher: உயிர்மை வெளியீடு
நிலத்திலிருந்தும் காலத்திலிருந்தும் ஏறத்தாழ முற்றிலும் பெயர்த்து வீசப்பட்ட ஓர் இனத்தின் வாதையைச் சொல்லும் கவிதைகளை வியாக்கியானிப்பது கடினம். ஏனெனில் அவை இலக்கிய வடிவமாக மட்டும் நிற்பவையல்ல. வரலாற்றின் வடுக்களாக நிலைத்திருப்பவை. மானுட நினைவில் குற்ற முட்களாகத் தைத்திருப்பவை. தலைமுறைகளைக் கடந்து எச்சர..
₹76 ₹80
Publisher: உயிர்மை வெளியீடு
ஆண்டாள் ஆன்மீகம் அரசியல் (வைரமுத்து கட்டுரையை வாசிப்பது எப்படி?) - ராஜன் குறை :கவிஞர் வைரமுத்து ஆண்டாள் பற்றி விதந்தோதி எழுதிய ஓர் ஆய்வுக்கட்டுரையில் ஆண்டாள் தேவரடியாளாக இருந்தவர் என்று சொல்லப்பட்ட ஓர் ஆய்வுக்குறிப்பை மேற்கோள் காட்டிஎதற்காக அவருக்கெதிராகப் பெரும் சர்ச்சைகள் உருவாக்கப்பட்டன.ஊடகங்களில..
₹76 ₹80
Publisher: உயிர்மை வெளியீடு
ஏதேன் தோட்டத்து ஆப்பிளைப் புசிப்பதற்கு முந்தைய கணங்களில் ஆதாமும் ஏவாளும் தம் நிர்வாணம். பற்றிய ப்ரக்ஞையற்று இருந்தனர். மோகன்தாஸ் கரம்சந்த காந்தி தன் ஆயுளின் இறுதியாண்டுகளில் சர்ச்சைக்குரிய பிரம்மச்சரியப் பரிசோதனைகளின் வழி அடைய முயன்றது காமம் துறந்த அந்நிலையைத் தான். உடலை முன்வைத்த அப்பரிசோதனைகளை காந..
₹190 ₹200