Publisher: உயிர்மை வெளியீடு
தீண்டாமை தன் வடிவங்களைத் தொடர்ந்து மாற்றிக்கொண்டிருக்கிறது. ஐ.ஏ.எஸ். அதிகாரியான நீலா அரசும் அதிகார வர்க்கமும் கடைப்பிடிக்கும் தீண்டாமை ஒடுக்குமுறையின் ஓர் அங்கமாக இருக்க மறுக்கிறாள். மிக சிரியதெனினும் தன் பங்கைத் துல்லியமாக வரைந்து கொள்கிறாள். தலித் இலக்கியத்தில் தன் வரலாறு என்பதற்கு சிறப்பான இடம் உ..
₹257 ₹270
Publisher: உயிர்மை வெளியீடு
சாருநிவேதிதா மொழிபெயர்த்த புனைகதைகள் அடங்கிய இத்தொகுப்பு அதன் தேர்வு சார்ந்தும் மொழியாக்கம் சார்ந்தும் மிகவும் முக்கியமானவை. லத்தீன் அமெரிக்க, அரேபிய நாடுகளிலிருந்து இக்கதைகள் தமிழாக்கம் செய்யப்பட்டிருப்பது தற்செயலானதல்ல. லத்தீன் அமெரிக்காவின் அரசியல் போராட்டம் உலகின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்த காலத்..
₹181 ₹190
Publisher: உயிர்மை வெளியீடு
மரங்கள் தம் வேர்களால் நிலத்தைப் பற்றிக் கொண்டிருப்பது போல மனிதர்கள் தம் நினைவுகளால் ஊர்களைப் பற்றிக் கொண்டிருக்கிறார்கள். அது வெறும் ஊர்ப்பெருமையல்ல. தான் ஒருபோதும் நீங்கிவரமுடியாத ஒரு அடையாளம். தமிழகத்தின் பல்வேறு ஊர்கள் குறித்த அம்மண்ணின் மைந்தர்கள்-பல்வேறு துறைசார்ந்த பிரபல ஆளுமைகள்-தங்கள் மனப்பத..
₹67 ₹70
Publisher: உயிர்மை வெளியீடு
ஊழியின் தினங்கள்ஒரு தீவிர உலக சினிமா ரசிகரிடம் முன்பொரு முறை மகாநதியை தமிழில் வெளியான நல்ல படங்களுள் ஒன்றாக குறிப்பிட்டேன். 'அது கொஞ்சங்கூட சந்தோசமே இல்லாத படம்' என்றார். 'ஒருத்தன பாம்பு கொத்திடுது. வேக வேகமா ஆஸ்பத்திரிக்கு போறப்ப பள்ளத்துல உருண்டு அவன் துணைக்கு வந்தவனும் ஆத்துல விழுந்தடறான். ஆத்துல..
₹228 ₹240
Publisher: உயிர்மை வெளியீடு
எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்ஸி பனியனும் வெளிவந்து இருபதாண்டுகள் ஆகிறது. இப்போதும் இந்த நாவல் கொண்டாடப்படுவதாகவும் சகித்துக் கொள்ளமுடியாததாகவும் இருப்பதற்கு காரணம் தமிழ்ப் புனைகதை மொழியை அது சிதறடித்து ஒரு புதிய கதை சொல்லல் முறையை உருவாக்கியது தான். அந்த வகையில் தமிழில் பின் நவீனத்துவ நோக்கில் எ..
₹95 ₹100
Publisher: உயிர்மை வெளியீடு
தொழில்நுட்பம் வரலாற்றில் முன்னெப்போதும் கண்டதையும் விட அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது. அந்த வேகம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் மனித வாழ்க்கையை மீண்டும் திரும்பி வர முடியாத தொலைவுக்கு தள்ளிச் செல்கிறது. இந்த மாற்றத்தால் நாம் பெற்றவை ஒரு பெரும் பட்டியல். அதே நேரம் இழந்தவற்றின் பட்டியலும் நீண்டு..
₹76 ₹80
Publisher: உயிர்மை வெளியீடு
எதிர்ப்பும் வெறுப்பும் ( கட்டுரைகள்) - பா. பிரபாகரன் :சம காலத்தில் சாதியின் இறுக்கமும் இந்துத்துவமும் அச்சுறுத்தும் நெருக்கடியான சூழலில் அவற்றிற்கு எதிராக பல்வேறு தள்ங்களில் நாம் இயங்க வேண்டிய தேவை உள்ளது.இந்துத்துவம், சாதி ஒழிப்பு, அம்பேத்கரியம் என்னும் கருத்தாக்கங்களின் அடிப்படையில் இந்தியச் சமூகம..
₹114 ₹120