Menu
Your Cart

வல்லபபாய் படேல்

வல்லபபாய் படேல்
-5 %
வல்லபபாய் படேல்
ஆர்.பி.சாரதி (ஆசிரியர்)
₹57
₹60
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
சிறுவயதில் தன்னைச் சுற்றிலும் நடக்கும் அக்கிரமங்களைப் பார்த்தார். நியாயத்தை நிலைநாட்டப் போராடவேண்டும் என்னும் உத்வேகம் படேலுக்குத் தோன்றியது இந்த மனோபாவம்தான், பின்னாளில் இந்திய சுதந்தரப் போராட்டத்துக்கு அவரை அழைத்து வந்தது. இந்திய வரலாற்றில் படேல் வாழ்ந்த காலகட்டம் மிகவும் முக்கியமானது. பிரிட்டன் உடன் போராடி சுதந்தரம் பெற்றாகிவிட்டது. ஆனால் ஆங்காங்கே சிதறிக்கிடந்த சமஸ்தானங்கள் இந்தியாவுடன் ஒன்றுசேர மறுத்துவிட்டன. ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்கும் முக்கியப் பொறுப்பு படேலிடம் ஒப்படைக்கப்பட்டது.\n மிகப் பெரிய பணி. என்ன செய்தார் படேல்? எப்படிச் சமாளித்தார்? இந்தியாவை எப்படி ஒன்றுபடுத்தினார்?\nவேற்றுமையில் ஒற்றுமை பேணும் இந்தியாவைப் புரிந்துகொள்ளவேண்டுமானால், படேலின் வாழ்க்கையை அவசியம் நாம் வாசிக்கவேண்டும்.
Book Details
Book Title வல்லபபாய் படேல் (Vallabhbhai Patel)
Author ஆர்.பி.சாரதி (R.P.Sakthi)
ISBN 9788183685009
Publisher கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Pages 80
Year 2007

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

'சுதந்தரம் எங்கள் பிறப்ரிமை' என்னும் கோஷத்தை முதல் முதலில் முன்வைத்தவர் பாலகங்காதர திலகர்தான். சிறு வயதிலேயே தவறு என்று பட்டதைத் தயங்காமல் எதிர்க்கக்கூடிய இயல்பு திலகருக்கு இருந்தது. பின்னாளில் அதுதான் வெள்ளையர்களை எதிர்த்துத் தீரமுடன் போராடுவதற்கும் வித்திட்டது. ஆங்கிலேயர்களை எதிர்க்கவேண்டுமானால் ம..
₹57 ₹60
வழக்கறிஞர் தொழிலில் ராஜாஜி அடியெடுத்து வைத்தபோது, அவரை ஜூனியராக ஏற்றுக்கொள்ள பிரபல வழக்கறிஞர்கள் யாருமே முன்வரவில்லை. யாருடைய சிபாரிசும் வேண்டாம்; என் திறமையால் நான் முன்னுக்கு வருவேன் என்று அன்று உறுதி எடுத்துக்கொண்டார் ராஜாஜி. அன்று ஆரம்பித்தது அவரது பயணம். அதற்குப்பின் ஒருவராலும் அவரைக் கட்டுப்பட..
₹57 ₹60
தமிழகம் தந்த ஆன்மிகச் செம்மல்களுள் ராமானுஜர் மிக முக்கியமானவர். அவர் வாழ்ந்த காலத்தில் அவரளவுக்கு சீர்திருத்த நோக்குடனும் புரட்சி மனப்பான்மையுடனும் இருந்தவர்கள் யாரும் இல்லை. எந்தச் சந்தர்ப்பத்திலும் யாருக்கும் ராமானுஜர் பயப்பட்டதில்லை. தன் குருவாகவே இருந்தாலும் தர்க்கம் செய்து, தனக்குச் சரி என்று ப..
₹95 ₹100
சுதந்தர இந்தியாவைக் கட்டுமானம் செய்த சிற்பிகளுள் லால் பகதூர் சாஸ்திரி பிரதானமானவர். நேருவுக்குப் பிறகு யார்? அவர் விட்டுச் சென்ற இடத்தை யாரால் இட்டு நிரப்பமுடியும்? புதிய உத்வேகத்தோடு தேசத்தை முன்னுக்கு நகர்த்திச் செல்லும் தலைமை யார்? இந்தியாவே திகைத்து நின்றபோது, லால் பகதூர் சாஸ்திரியைத் தேர்ந்தெ..
₹57 ₹60