Menu
Your Cart

குட்டிக் கடற்கன்னி

குட்டிக் கடற்கன்னி
-4 % Out Of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

குட்டிக் கடற்கன்னி

தூய்மையான அன்புக்காக மரணமில்லா வாழ்க்கையை துறந்த குட்டிக் கடற்கன்னியின் கதை இது. எல்லா கடற்கன்னிகளை போல அவளும் ஆழ்கடலிலேயே  வாழ்ந்துகொண்டிருக்கலாம் ஆனால், இதுதான் நமக்கு விதிக்கப்பட்டது என்று வாழ்வது  வாழ்க்கையாகாது, அதற்கு அப்பாலும் வாழ்க்கை இருக்கிறது என்று நினைத்தாள் குட்டிக் கடற்கன்னி.

Book Details
Book Title குட்டிக் கடற்கன்னி (Kutti Kadarkanni)
Author ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சன் (Haans Kiristiyan Aantarsan)
Publisher வானம் பதிப்பகம் (Vanam Pathippagam)
Pages 72
Year 2016
Edition 1
Format Paper Back
Category Children Story | சிறார் கதைகள், குழந்தைகளுக்கான சிறந்த புத்தகங்கள், Fantasy |அதிபுனைவு

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author