Menu
Your Cart

டாவின்ஸியின் ஓவியத்தில் நடனமாடுபவள்

டாவின்ஸியின் ஓவியத்தில் நடனமாடுபவள்
-5 %
டாவின்ஸியின் ஓவியத்தில் நடனமாடுபவள்
ஏ.நஸ்புள்ளாஹ் (ஆசிரியர்)
₹133
₹140
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
என்னைப் பொறுத்தவரையில் ஏ.நஸ்புள்ளாஹ் அற்புதமான ஒரு கவிதை சொல்லி. எந்த நேரத்தில் எந்த விடயத்தை எடுத்து கவிதையை சொல்லத் தொடங்குபவர் என்பதை யூகிக்க முடியாதவர். கனவிற்குள் சம்பவங்களைப் புனைந்து கவிதை சொல்லுவார். நினைவிற்குள் கவிதை சொல்லுவார். ஓவியம் வரைந்து கவிதை சொல்லுவார். புத்தகம் வாசித்துக் கவிதை சொல்லுவார். எழுதிய எழுத்துக்களாக சேர்த்தும் அழித்தும் திருத்தியும் இடம் மாற்றியும் கவிதைகளைச் சொல்லுவார். சொற்கள் அனைத்தும் தாங்களே தங்களுக்குள் உரையாடத் தொடங்கி அவைகளாகவே கவிதைகளை சொல்லுவதாகவும் கவிதை சொல்லுவார். - கவிஞர் அம்ரிதா ஏயெம்
Book Details
Book Title டாவின்ஸியின் ஓவியத்தில் நடனமாடுபவள் (Davinciyin oviyathil wadanamadupaval)
Author ஏ.நஸ்புள்ளாஹ்
Publisher வாசகசாலை பதிப்பகம் (Vasagasalai Publications)
Pages 124
Published On Jan 2021
Year 2021
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

ஏ.நஸ்புள்ளாஹ்வின் கவிதைகளில் ஒருவகை வினோதங்கள் நிரம்பியிருக்கும் இதனை சரியாக புரிந்து கொண்ட வாசகன் கவிதையின் மாயமொழி அல்லது கனவு மொழி என இதனை அடையாளப்படுத்துவான். கற்பனைப் புனைவின் சிறந்த அடையாளமாக நாம் வாழும் உலசுத்தை சொல்ல முடியும். கடவுளின் மிக உயர்வான கற்பனையின் விளைவிலிருந்துதான் உலகம் இயற்கை ம..
₹124 ₹130