Menu
Your Cart

ஞாபக நதி

ஞாபக நதி
-10 %
ஞாபக நதி
ஆத்மார்த்தி (ஆசிரியர்)
₹117
₹130
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
மனிதர்களை அவர்கள் அறியாமல் செரிமானம் செய்து கொள்கிறது காலம் எனும் பெரும்பசிக் கடவுள். ஒவ்வொருவருக்கும் அது அள்ளித் தருகிற ஈட்டுத்தொகை தான் ஞாபகம் என்பது. ஞாபகங்களை நோக்கி மறுபயணம் எப்போதும் சிலாக்கியமான ஒன்று மதுரை என்னும் மகா நகரத்தின் இன்னொருவனாக விடாப்பிடியாக நாற்பத்திச் சொச்ச வருடங்களாக ஒரே நகரத்தின் பல ஸ்தானஸ்தலங்களில் நகர்ந்தபடி இருக்கும் ஊர் தாண்டாத் தேர் என் மனசு. அதனை அகழ்கிற சந்தர்ப்பங்களில் இரண்டாவதாக ஞாபக நதியைச் சொல்ல விரும்புகிறேன். செய்தியும் கதையும் காலமும் கலந்த ஒருவனது ஞாபகங்களைக் காகிதப்படுத்துகிற சொற்சாத்தியம் இந்தப் புத்தகம்.
Book Details
Book Title ஞாபக நதி (Gnabaka nadhi)
Author ஆத்மார்த்தி (Aathmarthi)
Publisher வாசகசாலை பதிப்பகம் (Vasagasalai Publications)
Pages 119
Published On Jan 2019
Year 2019
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

கலை எதையும் எதிர்க்கும்.கலை தன்னைத் தானே எடைபோடும்..மொழியின் உச்சபட்சக் கலைவடிவம் கவிதை. அதற்குத் தடைகள் இல்லை.அது நவ வாழ்வின் அத்தனை தனி மற்றும் கூட்டு வெளிப்பாடுகளையும் விசாரிக்கிறது. நிர்ப்பந்தங்களைத் தகர்த்தெறிகிறது. அத்தனை சாத்திய நம்பகங்களையும் பகடி செய்கிறது தன்னையே மறுதலிக்கிறது..
₹135 ₹150
புதிய கவிஞர்கள் நாளும் உருவாகிக் கொண்டே இருக்கிறார்கள்.எப்படியாவது தன் முதல் கவிதைத் தொகுதியை அச்சில் பார்த்துவிட மாட்டோமா என்று பிராயத்தின் பிறரோடு கலவாமல் தனிக்கிறார்கள். கண்ணில் நிரந்தரித்த நோய்மையுடன் தீராப்பசியுடன் அடங்காத வாதை மரத்துப் போன உடல் மீது ஊர்ந்து கொண்டிருக்கும் எறும்பை அகற்றாமல் வெற..
₹135 ₹150