Menu
Your Cart

தமிழ்த்திரை மறந்த இயக்குநர்கள்

தமிழ்த்திரை மறந்த இயக்குநர்கள்
-5 %
தமிழ்த்திரை மறந்த இயக்குநர்கள்
செல்வன் அன்பு (ஆசிரியர்)
₹162
₹170
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இந்நூலைப் படிக்கையில் எனக்கு அறந்தை நாராயணன் அவர்கள்தான் நினைவில் வந்துபோனார். கிட்டத்தட்ட அதே மாதிரியான எழுத்து நடை மற்றும் சம்பவ விரிப்புகளை என்னால் காண முடிந்தது. ஒரே அமர்வில் இரண்டு மணி நேரங்களுக்குள்ளாக இந்தப் புத்தகத்தை முடிக்க முடிந்ததற்கு முதற்காரணம் இதுதான். மறந்து போனவர்கள் என்கிறபோதே நாம் ஒரு காலகட்டத்தை ஆண்டவர்களைப் பற்றி படிக்கப் போகிறோம் என்பதுதான் நிதர்சனம். அதுவும் இயக்குநர்கள் என்பதால் அவர்கள் ஒரு காலகட்டத்தை எப்படி தங்கள் படங்களில் பதிவு செய்திருப்பார்கள் என்கிற கேள்வியும் சேர்ந்தே அதில் பிறக்கும். அதை மிக எளிமையாக தனது கட்டுரைகளில் செல்வன் அன்பு பதிவு செய்துள்ளார். - எழுத்தாளர் பால கணேசன்
Book Details
Book Title தமிழ்த்திரை மறந்த இயக்குநர்கள் (tamilthirai-marantha-iyakkunargal)
Author செல்வன் அன்பு
Publisher வாசகசாலை பதிப்பகம் (Vasagasalai Publications)
Published On Dec 2021
Year 2022
Edition 1
Format Paper Back
Category Cinema | சினிமா, Essay | கட்டுரை, 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author