Menu
Your Cart

தற்செயலின் பின் ஒளிந்திருக்கும் கடவுள்

தற்செயலின் பின் ஒளிந்திருக்கும் கடவுள்
-10 % Out Of Stock
தற்செயலின் பின் ஒளிந்திருக்கும் கடவுள்
₹153
₹170
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
ஶ்ரீனி எழுதியிருக்கும் இந்த புத்தகத்தின் பெயர் வித்தியாசமானது காரணம் என்ன என்று புத்தகம் படித்தால் உங்களுக்கும் புரியும் டாரண்டினோவின் மிக முக்கியமான ஒரு திரைக்கதை முறை அது பொதுவாகத் தற்செயல்களை ஒன்றுக்கு மேல் வைத்தால் அந்தப் படம் அலுத்து விடும் என்றே திரைக்கதை வித்தகர்கள் சொல்வது வழக்கம் ஆனால் டாரன்டினோவின் படங்களில் சரமாரியாக தர்செயல்கள் இடம் பெரும் அவை அலுக்கவும் செய்யாது.
Book Details
Book Title தற்செயலின் பின் ஒளிந்திருக்கும் கடவுள் (Tharcheyalin pin olinthirukum kadavul)
Author ஶ்ரீனிவாசன் பாலகிருஷ்ணன்
Publisher வாசகசாலை பதிப்பகம் (Vasagasalai Publications)
Pages 167
Published On Jan 2020
Year 2020
Edition 1
Format Paper Back
Category Cinema | சினிமா, Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

கடந்த இரு பத்தாண்டுகளில் நமது வாழ்க்கை முறையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் படைப்புகளில் பெரிதளவில் வெளிப்பட்டிருக்கவில்லை. வாழ்வையும் அதன் சிக்கலான முரண்களையும் உள்ளார்ந்து பார்க்கும் படைப்பாளிகள் வெகு சொற்பமாகவே வருகிறார்கள். இந்தத் தலைமுறையின் பிரதான சிக்கலென்பது எதன் மீதும் நம்பிக்கையற்று இருப்ப..
₹108 ₹120