Menu
Your Cart

திராவிட இயக்க ஒவ்வாமை நோயிலிருத்தல்

திராவிட  இயக்க ஒவ்வாமை நோயிலிருத்தல்
திராவிட  இயக்க ஒவ்வாமை நோயிலிருத்தல்
-5 %
திராவிட இயக்க ஒவ்வாமை நோயிலிருத்தல்
₹114
₹120
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
கடந்த பத்தாண்டுகளில் தமிழகத்தில் கடுமையான விமர்சனங்களுக்கும், மறுபரிசீலனைக்கும் திராவிட கருத்தியல் உள்ளாகிவருகிறது. தமிழ்த் தேசியம், தலித் விடுதலை, இந்துத்துவ தேசியவாதம் என்ற சகல முனைகளிலிருந்தும் தாக்குதலை சம்பாதித்துள்ள நிலையில் திராவிட கருத்தியலின் வழக்கறிஞராக, அதன்மீது சொல்லப்படும் அவதூறுகளுக்குக் காரணமான நோய்களை ஆய்வுசெய்யும் மருத்துவராக வே.மு.பொதியவெற்பன் இந்நூலை எழுதியுள்ளார். கட்டுரைகளாக இருந்தாலும் சுவாரசியமான வடிவமாக இது இருக்கிறது. திராவிட இயக்கத்துக்கு எதிரான விமர்சனங்கள் மெதுவாக மதவாதம், மனுவாதத்தை நோக்கிச் செல்கின்றன என்பதையும் ஆராய்கிறார்.
Book Details
Book Title திராவிட இயக்க ஒவ்வாமை நோயிலிருத்தல் (Dravida Iyakka Ovvamai Noyilirutthal)
Author வே.மு.பொதியவெற்பன் (Ve.Mu.Pothiyaverpan)
Publisher கருப்புப் பிரதிகள் (Karuppu Prathigal)
Pages 173
Published On Dec 2011
Year 2011
Edition 1
Format Paperback

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

கடந்த பத்தாண்டுகளில் தமிழகத்தில் கடுமையான விமர்சனங்களுக்கும், மறுபரிசீலனைக்கும் திராவிட கருத்தியல் உள்ளாகிவருகிறது. தமிழ்த் தேசியம், தலித் விடுதலை, இந்துத்துவ தேசியவாதம் என்ற சகல முனைகளிலிருந்தும் தாக்குதலை சம்பாதித்துள்ள நிலையில் திராவிட கருத்தியலின் வழக்கறிஞராக, அதன்மீது சொல்லப்படும் அவதூறுகளுக்கு..
₹162 ₹170