Menu
Your Cart
Due to COVID-19, the orders will be delayed. The orders will be processed based on the stock availability. Thank you for the patience!

வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள்

வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள்
Hot
வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள்
தமிழ்மகன் (ஆசிரியர்)
Categories: நாவல்
₹190
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள்

குஜராத் வளைகுடாவில் தமிழ் எழுத்து பொறித்த ஒரு நங்கூரம் கிடைத்தது... இரண்டாயிரம் ஆண்டுக்கு முந்தையது அது. ஆப்கானிஸ்தானில், பாகிஸ்தானில் இன்றும் இருக்கிற கொற்கை, குறிஞ்சி என்ற கிராமங்கள் ஆச்சர்யப்படுத்தின. சிந்துவெளியில் கண்டெடுத்த எழுத்துகளும் ஒன்றுபோல இருப்பது ஏன் ? இடைப்பட்ட மூவாயிரம் கிலோ மீட்டர்களும் மூவாயிரம் ஆண்டுகளும் என்ன ரகசியத்தைச் சுமந்து நிற்கின்றன ? தென்கோடி தமிழ்நாட்டில் இருந்து மெசபடோமியா கிரேக்கம் என நடந்த வர்த்தகம் என்ன சேதியைச் சொல்கிறது?... நினைவிலே தமிழ் உள்ள மிருகமாக நாம் இருக்கிறோம். ‘வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள்’ நாவல் அதைத்தான் பேசுகிறது.



Book Details
Book Title வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள் (Vengai Nanguraththin gene kurippukal)
Author தமிழ்மகன் (Tamilmagan)
ISBN 9789387636002
Publisher உயிர்மை வெளியீடு (Uyirmai Veliyedu)
Pages 184
Year 2017
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

ஆபரேஷன் நோவா..
₹150
மஞ்சு அக்காவின் மூன்று முகங்கள்..
₹135
வெட்டுப்புலி..
₹300
எல்லா விலங்குகளிலும் உள்ள ஆண்-பெண் பாகுபாடு போல இல்லை. மனிதர்களில் உள்ள ஆண்-பெண் பாகுபாடு. ஆணின் விலா எலும்பிலிருந்து பிறந்து வேறு ஒரு விலங்காகவே மாறியிருக்கிறாள் பெண். சிந்திக்கத் தெரிந்த விலங்காக இருப்பதால் ஏராளமான மாறுபட்ட கருத்துக்கள் இருவருக்குள்ளும். நடை, உடை, பாவனை தொடங்கி. எதிர்பார்ப்பு நம்ப..
₹200