Offer! ஓநாய் குலச்சின்னம்  + வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள்

வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள்

இந்த நாவலில் வரும் நங்கூரம் 2,000 வருடங்கள் பழமையானது. அதிலும் ஒரு வகை எழுத்து காணப்படுகிறது. சங்க காலத்து வெண்ணிக்குயத்தியார் என்ற பெண் புலவர் எழுதி, தொலைந்துபோனது என்று கருதப்பட்ட தமிழர் வரலாறு எங்கே கிடைக்கும் என்ற தகவல் அந்த நங்கூரத்தில் எழுதப்பட்டிருக்கிறது. நாவல் முழுக்கப் பல ஆயிரம் வருடங்களாக, அந்த நங்கூரத்தின் தேடுதல் நடக்கிறது. நங்கூரத்தைக் கண்டுபிடித்தால் தமிழர் வரலாற்றைக் கண்டுபிடிக்கலாம் என்பது நம்பிக்கை. மேலும் படிக்க. 

ஓநாய் குலச்சின்னம்

ஜியாங் ரோங் சீன மொழியில் எழுதிய ‘ஓநாய் குலச்சின்னம்’ நாவலை சி.மோகன் ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்திருப்பதின் வழி, காலங்காலமாக நம் மொழியில் நடக்கும் இந்த ‘பாவங்களுக்கு’ ஒரு நேர்த்தியான பரிகாரத்தைச் செய்திருக்கிறார். இயல்பான, தங்குதடையற்ற வாசிப்பை இந்த மொழியாக்கம் தருகிறது. எங்கும் நாம் சிக்கி நிற்க வேண்டியதில்லை. பலமுறை மொழிபெயர்ப்பின் மூலம் கொல்லப்பட்ட வேற்று மொழிப் படைப்பாளிகளின் ஆவிகள் சந்தோஷமாய் ‘ஓநாய் குலச் சின்னம்’ நாவலைச் சுற்றி வருகின்றன. மேலும் படிக்க.

பூர்வகுடிகளின் ஆன்மா

புத்தகங்களோடு பயணிப்பவன் நான்! - இயக்குநர் வெற்றிமாறன்





Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

ஓநாய் குலச்சின்னம் + வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள்

  • Rs. 690
  • Rs. 649

Postage charge of Rs.40 is applicable for orders below Rs.500. Free shipping on orders above Rs.500. Please Call/WhatsApp +91.9789-009-666 for queries related to Stock, International Shipping, Bulk Purchase etc.