Menu
Your Cart

சலீம் அலி

சலீம் அலி
-100 % Out Of Stock
சலீம் அலி
வேணு சீனிவாசன் (ஆசிரியர்)
₹0
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
விளையாட்டுகளிலோ வேடிக்கை பேச்சுகளிலோ நாட்டமில்லை சலீம் அலிக்கு. பறவை எப்படிப் பறக்கும்? எதைச் சாப்பிடும்? எப்படிக் குரல் கொடுக்கும்? கூடுகளை எப்படிக் கட்டும்? குஞ்சுகளை எப்படிப் பராமரிக்கும்? அப்போது ஆரம்பித்த ஆர்வம் இறுதி வரை குறையவில்லை. காடு, மேடு, மலை, பாலைவனம் என்று சுற்றிக்கொண்டே இருந்தார். விதவிதமான பறவைகளைத் தேடிப்பிடித்து கவனமாக ஆராய ஆரம்பித்தார். இரவு, பகல், சாப்பாடு, தூக்கம் எதுவும் முக்கியமில்லை. சலீம் அலியின் உழைப்பால்தான் இந்தியப் பறவைகள் பற்றிய தகவல்கள் நமக்குக் கிடைத்திருக்கின்றன. இந்தியாவில் பறவை இயல் என்ற துறையே இவருக்குப் பிறகுதான் உருவானது. எளிமையான வாழ்க்கை, அசாதாரணமான உழைப்பு, நினைத்ததைச் சாதிக்கும் துணிவு எல்லாம் சலீம் அலியிடமிருந்து நாம் அவசியம் கற்றுக்கொள்ள வேண்டியவை.
Book Details
Book Title சலீம் அலி (Salim Ali)
Author வேணு சீனிவாசன் (Venu Seenivasan)
ISBN 9788183688031
Publisher கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Pages 80
Year 2009

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

உடலைப் பழித்திருக்கிறார்கள். கடவுளை மறுத்திருக்கிறார்கள். இங்கும், அங்கும், எங்கும் ஒரே சமயத்தில் தோன்றியிருக்கிறார்கள். அறிவியல், அறவியல், ஆன்மிகம், அரசியல் அனைத்தையும் அறிந்து, அனைத்தையும் கடந்து உயர்ந்த நிலையில் வீற்றிருக்கிறார்கள்...
₹152 ₹160
ஸ்ரீ வைஷ்ணவம் என்பது ஏதோ ஒரு இனத்தாருக்கு மாத்திரமே உரியதாக எண்ணப்படுகிறது. அது அப்படியில்லை. எல்லோருமே ஸ்ரீ வைஷ்ணவனாகப் பிறப்பதில்லை என்பது உண்மைதான். ஆனால் இவ்வுலகில் பிறந்த அத்தனை ஜீவன்களும் ஸ்ரீ வைஷ்ணவன் ஆகலாம் என சிவப்புக் கம்பளம் விரிக்கும் மதம் ஸ்ரீ வைஷ்ணவம். வேதகாலத்தில் இருந்து வைஷ்ணவம் தோன..
₹380 ₹400
ஆழ்வார்கள் வைணவத்தை வளர்க்க வந்தவர்கள் மட்டும் அல்ல, அவர்கள் மானுடத்தைப் போற்ற வந்தவர்கள். ஆறாம், ஏழாம் நூற்றாண்டுகள் தொடங்கி பத்தாம் நூற்றாண்டு வரையிலும் சனாதன தர்மம் சில சங்கடங்களை எதிர்கொள்ள நேர்ந்தபோது, புதிய எழுச்சியுடன் பக்தி இயக்கம் தோற்றுவித்து தெள்ளு தமிழால் வேதத்தைப் புதுமை செய்தவர்கள் ஆழ்..
₹143 ₹150
நமது பாரத தேசத்தில் எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணன் அர்ச்சாவதாரமாக எழுந்தருளி தரிசனம் தரும் கோயில்கள் ஏராளமாக இருக்கின்றன. அவைகளுள் பன்னிரு ஆழ்வார்கள் பாடிய நாலாயிரத் திவ்ய பிரபந்தத்தில் இடம்பெற்ற சிறப்புமிக்க வைணவத் திருத்தலங்கள் ‘திவ்ய தேசங்கள்’ எனவும், திவ்ய தேசங்களைப்பற்றிய பாடல்கள் ‘மங்களாசாசனம்’ ..
₹380 ₹400