Menu
Your Cart

மகள் வீடு திரும்பும் பாதை

மகள் வீடு திரும்பும் பாதை
மகள் வீடு திரும்பும் பாதை
-5 %
மகள் வீடு திரும்பும் பாதை
கரிகாலன் (ஆசிரியர்)
₹95
₹100
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
நீங்கள் தந்தையாக இருந்தாலும், மகளாக இருந்தாலும், இந்தத் தொகுப்பினை வாசித்து முடிக்குபோது இக்கவிதைகள் பொதித்து வைத்திருக்கும் அற்புதமான தருணங்களை நீங்களும் அனுபவித்திருப்பீர்கள். இது ஏதோ சிந்து, சுடர் எனும் இரு மகள்களுக்கான கவிதைகள் மட்டுமில்லை. உலகத்தில் மகள்கள் உருவாக்கிய பொற்காலத்தின், பகுதி ஒளியிது. அந்த ஒளியை மீண்டும் ஒருமுறை உங்கள் இதயத்தின் ரகசிய அறையில் கண்டுணர ‘மகள் வீடு திரும்பும் பாதை’ உங்களுக்கு உதவும்!
Book Details
Book Title மகள் வீடு திரும்பும் பாதை (magal-veedu-thirumbum-paathai)
Author கரிகாலன் (Karikaalan)
Publisher வேரல் புக்ஸ் (veral books)
Published On Jun 2022
Year 2022
Edition 01
Format Paper Back
Category Poetry | கவிதை, New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

தாமரை மழை..
₹143 ₹150
மனசுல என்ன இருக்கு..
₹95 ₹100
நமது காலத்தின் வெய்யிலுக்கும் நியான் ஒளிக்கும் வித்தியாசமில்லை. நமது கருவுக்கு உறவு வேண்டியதில்லை. குரோமசோம்கள் போதும். நமது நிலா கணினித் திரையில் மிதக்கிறது. நமது அதி உன்னத காதல் கவிதைகள் 100 லைக்குகள் வாங்கி மற்க்கப்பட்டு விடுகின்றன. நமது வாள்கள் பைனரி மொழியில் செய்யப்படுகின்றன. இங்கு காதலர்கள் கா..
₹76 ₹80
நெல் வயல்களைப் பிளந்து ஐந்துவழிச் சாலைகள் விரைகின்றன. புறவழிச் சாலைகளில் வாக்கிங் போகிறவர்களின் ஓசோனில் படிகிறது லீக்கோ துகள். கட்சித் தொடங்கும் நடிகர்களுக்கு தேர்தல் வாக்குறுதிகளை, புதிதாகக் காதலிக்கத் தொடங்கும் பிளஸ் டூ இளைஞனுக்கு காதல் கடிதங்களை, எழுத செயலிகள் அருள் செய்கின்றன. பைனரிகளால் எழுந்தர..
₹143 ₹150