Menu
Your Cart

நினைவழியா வடுக்கள்

நினைவழியா வடுக்கள்
-5 %
நினைவழியா வடுக்கள்
Categories: Eezham | ஈழம்
₹171
₹180
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஈழ சாதிய அமைப்பின் யதார்த்தத்தை, நடைமுறையை வலி ஓடும் சொற்களில் ஈழ விடுதலைப் போரின் பின்னணியாக நிறுத்துகின்றது இந்நூல். ஈழத்தின் போராட்டம் மரபுரிமையின் அடிப்படையில் "தமிழகத்தின் போராட்டங்களிலிருந்து" தீவிரமாக வேறுபட்டு நிற்பதை தெளிவாக வரையறுக்கும் ஒரு வாழ்க்கை வரலாறு.
Book Details
Book Title நினைவழியா வடுக்கள் (Ninaivazhiyaa Vadukkal)
Author சிவா சின்னப்பொடி (Sivaa Sinnappoti)
Publisher விடியல் பதிப்பகம் (Vidiyal Pathippagam)
Pages 0
Year 2019

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author