Menu
Your Cart

மாசிடோனியா மாவீரன் அலெக்சாண்டர்

மாசிடோனியா மாவீரன் அலெக்சாண்டர்
-5 %
மாசிடோனியா மாவீரன் அலெக்சாண்டர்
சூர்யா சரவணன் (ஆசிரியர்)
₹138
₹145
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
உலகத்தில் பிறக்கும் போதெ சிலர் புகழோடு பிறக்கிறார்கள். சிலர் மிகவும் அரும்பாடுபட்டு உழைத்து உலகப் புகழ் பெறுகிறார்கள். வேறு சிலரின் மீது புகழ் திணிக்கபபடுகிறது. இந்த வகையில் அலெக் சாண்டர் சற்று வித்தியாசமானவர். அவர் பிறந்தது அரச குடும்பத்தில், புகழோடுதான் பிறந்தார் என்றாலும் அவரது தனிப்பெரும் புகழுக்கு காரணம் குலப்பெருமை மட்டுமே அல்ல அவரது வெற்றிகளுக்கும். புகழுக்கும் இடையறாத உழைப்பே மூலமுதல் காரணம்.
Book Details
Book Title மாசிடோனியா மாவீரன் அலெக்சாண்டர் (Maasidoniyaa Maaveeran Alexander)
Author சூர்யா சரவணன் (Sooryaa Saravanan)
Publisher விஜயா பதிப்பகம் (vijaya pathipagam)
Pages 192
Published On Aug 2017
Year 2017
Edition 2
Category History | வரலாறு, Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author