Menu
Your Cart

சந்தித்ததும் சிந்தித்ததும்

சந்தித்ததும் சிந்தித்ததும்
-5 %
சந்தித்ததும் சிந்தித்ததும்
வெ.இறையன்பு (ஆசிரியர்)
₹200
₹210
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
சந்திக்கிற ஒவ்வொரு மனிதரிடமும் நுட்பமான கதைகள் இருப்பது அவர்களிடம் மனம்விட்டுப் பேசினால் தெரியும். அவர்கள் பண்பிலிருந்தும், வாழ்க்கை யிலிருந்தும் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய ஏதோ ஒன்று அவசியம் மறைந்திருக்கிறது ஆரோக்கியமான பார்வையோடு உலகத்தைப் பார்த்தால் அத்தனை மனிதர்களுமே சுவாராஸ்யத்திற்குப் பஞ்சமில்லாத வர்கள் என்கிற உண்மை புரியும். வெகுநாட்களாக அப்படிப்பட்ட சந்திப்புகளைக் குறித்து எழுத வேண்டும் என்கிற ஆர்வம் எனக்கு ஏற்பட்டது மங்கையர் மலரில் தொடர் எழுத வேண்டுமென்று கேட்ட போது நான் சந்தித்த சில பெண் பாத்திரங்களை வைத்து எழுதலாம் என முடிவு செய்தேன். முழுக்க முழுக்க இலக்கியத் தரத்தில் இத்தொடர் இருக்க வேண்டாமென்றும், சில ஆங்கிலப் பிரயோகங்கள் அந்த இதழின் வாசகர்களுக்கு வசதியாக இருக்கும் என்றும் சொல்லப்பட்டது. இதை மனத்தில் வைத்து என் வழக்கமான நடையிலிருந்து விலகி அங்கங்கே ஆங்கிலம் கலந்து 22 அத்தியாயங்கள் எழுதினேன். இதில் விடுபட்ட சில ஆபூர்வமானவர்களையும் சேர்த்து 50 அத்தியாயங்களாக பின்னர் விரிவுபடுத்தினேன்.தாய்மையும், மென்மையும் கொண்ட பெண்களை மட்டும் முழுக்க எழுதாமல் சில மேன்மையான ஆண்களையும் குறிப்பிட்டு இந்நூலை எழுதி முடித்தேன். விவரம் தெரிந்த நாளிலிருந்து சந்தித்த அதிசய மனிதர் களைப் பற்றி இன்னும் விரிவாக எழுதுகிற அவகாசம் ஒன்று வரும் என்று நினைக்கிறேன்
Book Details
Book Title சந்தித்ததும் சிந்தித்ததும் (Santhithathum sinthithathum)
Author வெ.இறையன்பு (V. Iraiyanbu)
Publisher விஜயா பதிப்பகம் (vijaya pathipagam)
Pages 278
Year 2016
Edition 1
Format Paper Back
Category Essay | கட்டுரை, Self - Development | சுயமுன்னேற்றம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

உள்ளொளிப் பயணம்குட்டிக்கதைகள் மற்றும் சிறுசிறு நிகழ்வுகளுடன் அறிவார்ந்த விஷயங்கலையும் நல்ல கலையம்சத்துடன் வெளிப்படுத்தும் இந்நூல் படிப்பதற்கும் படிப்பினைக்கும் உரிய நூல்.உள்ளொளி என்பது அறிவாகவும், அன்பாகவும் கருணையாகவும் மனசாட்சியாகவும் மன உறுதியாகவும் விழிப்புணர்வாகவும் உள்ளுணர்வாகவும், இயற்கை மீதா..
₹314 ₹330
படிப்பது சுகமே!படிப்பது பாரம் என்பதை மாணவர்கள் நினைத்து அச்சமடையாமல் படிப்பது ‘சுகம்’ தரும் ஒன்றாகும் என்பதை விளக்கமாகவும் சுவையாகவும் கூறியுள்ளார். பரீட்சை எழுதவுள்ள மாணவர்கள் தங்களை எப்படித் தயார் செய்துகொள்ள வேண்டும், பாடங்கள் எப்படி உள்வாங்கிக் கொள்ள வேண்டும் எனப் பல விஷயங்களைப் பற்றியும் மாணவர்..
₹95 ₹100
மென் காற்றில் விளை சுகமே!வழிகேட்கும் ஒருவரின் கையைப் பிடித்துக் கூடவே அழைத்துக்கொண்டு போய் இடத்தை காட்டிச் செல்லும் சில நல்லிதயங்களும் இருக்கத்தான் செய்கின்றன.அதில் வெ.இறையன்புவும் ஒருவர்.வாழ்விடம் தேடுவோர் மற்றும் சோந்து கிடக்கும் இதயத்திற்குள் தன்னம்பிக்கையூட்டி வாழ்வில் வெற்றியை பெறுவதற்கான ஒரு ..
₹138 ₹145
ஐ.ஏ.எஸ். வெற்றிப் படிக்கட்டுகள்இக்காலத்தில் ஐ.ஏ.எஸ். ஆவது எத்தனை எளிது என்பதை எடுத்துரைக்கும் நூல். கல்வித்திறனுடன் தேடலும், முயற்சியும், கடினமான உழைப்பும், செயல்படுதிறனும் ஒருங்கே அமையப் பெறுவதற்கு இந்நூல் பல வழிமுறைகளை எடுத்துரைக்கிறது. இதனை புரிந்துகொண்டு செயல்படும் அனைவரும் ஐ.ஏ.எஸ். தேர்வில் சாத..
₹1,045 ₹1,100