Menu
Your Cart

ஆசைக்கடல்

ஆசைக்கடல்
ஆசைக்கடல்
பாலகுமாரன் (ஆசிரியர்)
Categories: நாவல்
₹ 0
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இந்த நாவல் எழுதி முடித்த பிறகும் நெஞ்சில் கிளர்ந்த சந்தோஷம், அமைதி, அலாதியானது. நான் இதுவரை அனுபவித்தறியாத்து. என்னுள்ளே ஆயிரம் முகங்கள் கர்வம், வெகுளி, பயம், பக்தி, வினா, வியப்பு என்கிற குணங்கள் ஒவ்வொரு குணத்தோடும் யோகி ராம்சுரத்குமார் அவர்களைத் தரிசித்த தன்மையைப் பாத்திரங்களாக்கிறேன். இந்நாவில் உள்ளோர் யாவரும் நானே. மற்றொருவரும்மில்லை. என்றென்றும் அன்புடன், பாலகுமாரன்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
This is the sticky Notification module. You can use it for any sticky messages such as cookie notices or special promotions, etc.