Menu
Your Cart

விழித்திருப்பவனின் இரவு

விழித்திருப்பவனின் இரவு
-5 % Out Of Stock
விழித்திருப்பவனின் இரவு
₹143
₹150
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

விழித்திருப்பவனின் இரவு

நவீன உலக இலக்கியத்தின் வரைபடத்தை உருவாக்கிய மகத்தான படைப்பாளிகளின் புதிர்ப்பாதைகளைப் பற்றிப் பேசுகிறது எஸ்.ராமகிருஷ்ணனின் விழித்திருப்பவனின் இரவு. இப்படைப்பாளிகள் குறித்த பொதுவான இலக்கிய பிம்பங்களைத் தாண்டி அவர்களது கனவும் பைத்திய நிலையும் கொண்ட வேட்கைகளை, தேடல்களை விரிவாகப் பதிவு செய்யும் இக்கட்டுரைகள் உயிர்மை இதழில் தொடராக வெளிவந்து பெரும் கவனத்தையும் வரவேற்பையும் பெற்றன. 

வெறும் தகவல் குறிப்புகளாக அல்லாமல் தீவிர மன எழுச்சியையும் படைப்பாளியின் சவால்கள் குறித்த உக்கிரமான கேள்விகளையும் எழுப்பும் இந்நூல் ஒரு ஆய்வாளனின் கடும் உழைப்பும் ஒரு படைப்பாளியின் தீவிர அழகியலும் கொண்டதாகத் திகழ்கிறது.

Book Details
Book Title விழித்திருப்பவனின் இரவு (Vizhithirupavanin Iravu)
Author எஸ்.ராமகிருஷ்ணன் (S.Ramakrishnan)
ISBN 9788188641635
Publisher உயிர்மை வெளியீடு (Uyirmai Veliyedu)
Pages 192
Year 2012
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

சில நாட்களின் முன்பாக பேருந்தில் தாகமிகுதியால் அழுது கூக்குரலிடும் குழுந்தையொன்றை கண்டேன். பயணிகளில் எவரும் அந்தக் குழுந்தைக்கு தாங்கள் வைத்திருந்த குடி தண்ணீரில் இருந்து ஒருமடங்கு தருவதற்கு முன் வரவில்லை. வெயிலும் நெருக் கடியும் தாங்கமுடியாமல் குழுந்தை அழுகிறது. அதன் குரல் எவர் செவியையும் தாக்கவில்..
₹133 ₹140
எழுத்தாளர் ஜெயகாந்தன் மறைவை ஒட்டி நான் எழுதிய இரண்டு முக்கியக் கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. அது போலவே, எழுத்தாளர்கள் மௌனி, கி. ரா., பிரமிள் பற்றியும், விமர்சகம் சிவத்தம்பி குறித்தும், மாற்றுக் கல்வி குறித்தும், அன்பு சகோதரிகளான வல்லபி வானவன்மாதேவி பற்றியும், சமகாலப் பண்பாட்டுப் பிரச்சினை..
₹124 ₹130
சஞ்சாரம் - எஸ்.ராமகிருஷ்ணன் :தமிழ்ச் சமூகத்தின் அடையாளமாக கருதப்படுவது நாதஸ்வரம் கரிசல் நிலத்தில் பீறிடும் நாதஸ்வர இசையையும் இசைக்கலைஞர்களின் வாழ்வையும் இந்த நாவல் அற்புதமாக படம் பிடித்துக் காட்டுகிறது. கரிசல் நிலத்தின் ஆன்மாவை இசையாக உருவாக்கியுள்ளார் எஸ்.ராமகிருஷ்ணன்.                        இந்நாவ..
₹323 ₹340
அண்டசராசரம்..
₹57 ₹60