Menu
Your Cart

காலத்தைச் செதுக்குபவர்கள் (பாகம் - 3

காலத்தைச் செதுக்குபவர்கள் (பாகம் - 3
-5 %
காலத்தைச் செதுக்குபவர்கள் (பாகம் - 3
ராம் முரளி (ஆசிரியர்)
₹228
₹240
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

திரைப்படங்களை மையமாகக் கொண்டு நிகழ்த்தப்பட்டிருக்கும் இந்த உரையாடல்கள் வெவ்வேறு நிலப்பரப்புகளின் அரசியலையும் பண்பாட்டையும் சமூக அகவுலகத்தையும் காலகாலமாக மாறிவரும் அவற்றின் போக்குகளையும் உள்ளடக்கமாகக் கொண்டிருக்கின்றன. ஒரு கலைஞனின் உள்மனம் தன் முன்னால் விரியும் காலத்தை எப்படி இடையீடு செய்து படைப்பாக்கச் செயல்பாட்டில் அதனை விசாரணைக்குள்ளாக்குகிறது என்பது இந்த உரையாடல்களில் துலக்கம் பெறுகிறது, தொழிநுட்ப விவரங்கள் என்பது இங்கு இரண்டாம்பட்சம்தான். உள்ளடக்கமே படைப்பாளியின் அகமாக இருக்கிறது. அத்தகைய படைப்பு மனங்களைப் பின்தொடரும் உரையாடல்களின் தொகுப்பே இந்நூல்.

Book Details
Book Title காலத்தைச் செதுக்குபவர்கள் (பாகம் - 3 (Kaalaththaich Chethukkupavarkal)
Author ராம் முரளி (Ram Murali)
ISBN 9789348722362
Publisher யாவரும் பப்ளிஷர்ஸ் (Yaavarum Publishers)
Pages 170
Year 2026
Edition 1
Format Paperback
Category Cinema | சினிமா, Interview | நேர்காணல், 2026 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha