Menu
Your Cart

மீண்டு நிலைத்த நிழல்கள்

மீண்டு நிலைத்த நிழல்கள்
-5 %
மீண்டு நிலைத்த நிழல்கள்
ம.நவீன் (தொகுப்பாசிரியர்)
₹428
₹450
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
அடர்த்தியான 25 நேர்காணல்களுடன் வெளிவந்திருக்கிறது மீண்டு நிலைத்த நிழல்கள் கடந்த எழுபது ஆண்டுகளில் மலேசிய இந்தியச் சமூகம் கொண்டிருந்த பல்வேறு முகங்களைப் படைப்பாளிகளின் அனுபவங்கள் வாயிலாகப் பதிவு செய்திருக்கிறார் ம.நவீன் தமிழ் இலக்கியம் மலேசியாவில் நிலைபெற்ற கதை, சமகால அரசியல், கலை இலக்கிய முன்னெடுப்பு, சயாம் மரண ரயிலில் மலேசிய இந்தியர்கள் அனுபவித்த கொடுமைகள் முதல் ஹிண்ட்ராப் போராட்டம் உருவாக நவீன மலேசியாவில் தமிழர்கள் அனுபவித்த அழுத்தங்கள், தோட்டப் பாட்டாளிகளின் வரலாறு, மலேசியத் தொழிற்சங்கத்தின் வரலாறு, மே 16 இனக்கலவரம் குறித்த நினைவுகள் என நேர்காணல்கள் விவரிக்கின்றன.
Book Details
Book Title மீண்டு நிலைத்த நிழல்கள் (Meendu nilaitha nizhalgal)
Compiler ம.நவீன் (ma.navin)
ISBN 9789671249871
Publisher யாவரும் பப்ளிஷர்ஸ் (Yaavarum Publishers)
Pages 456
Published On Sep 2018
Year 2018
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

நாவலென்பது தத்துவத்தின் கலை வடிவம் என்று சொல்வதுண்டு. ஒரு நல்ல நாவல், வெவ்வேறு வாழ்க்கைப் பார்வைகளின் மோதலாக, பின்னலாக உருக்கொள்ள வேண்டும்; ஒரு வரலாற்றுத் தெளிவு நாவலுக்குள் செயல்பட வேண்டும்; கதை மாந்தர்கள் உணர்வு ரீதியாக வாசகர்களுடன் பிணைப்புக்கொண்டு முழுவதுமாகப் பரிணாமல் கொள்ள வேண்டும். ஆன்மீகமான ..
₹323 ₹340
மலேசிய எழுத்தாளரான மா.சண்முகசிவாவின் இருபது ஆண்டு கால ஆக்கங்களிலிருந்து தேர்ந்தெடுத்து இப்படைப்பைத் தொகுத்திருக்கிறார் ம.நவீன். ஒவ்வொரு கதையும் அதன் கதாபாத்திரத்தின் குண வார்ப்பில் மலேசிய மண்ணின் நிழலைச் சுமந்தவண்ணம் அறிமுகம்கொள்கிறது. வெவ்வேறு காலகட்ட சமூகத்தையும், மலேசியத் தமிழ் மக்கள் மையப்படுத்த..
₹95 ₹100