By the same Author
மானுடப் பண்ணைஅதிகாரிகளின் மிக எளிய அசட்டுத்தனம் ஓர் இளைஞனின் வாழ்க்கையை அலைக்கழிப்பதே இந்த நாவலின் மையம். குடும்ப உறவு, காதல், வேலைவாய்ப்பு, அரசியல் அலைக்கழிப்பு என அனைத்தும் அவன் வாழ்க்கையைக் குரூரமாக வடிவமைக்கின்றன. தமிழ்மகன் 80களின் அசல் இளைஞனை ஆவணப்படுத்தியிருக்கிறார். காலம் அப்படி ஒன்றும் மாறிவ..
₹124 ₹130
அமரர் சுஜாதா அறிவியல் புனைகதைகள்வெட்டுபுலி (2009) ஆண்பால் பெண்பால் (2011) இரு நாவல்கள் மூலம் சமீபகால இலக்கிய உலகின் கவனத்தை தன்பக்கமாக குவித்துக்கொண்டவர் தமிழ்மகன். (இயற்பெயர் பா.வெங்கடேசன்) சென்னையில் 1964-ல் பிறந்தவர். 1984 முதல் எழுத்துலக வாழ்க்கைக்கு அர்ப்பணித்துக்கொண்ட தமிழ்மகன் மானுடப் பண்ணை’ ..
₹114 ₹120
தமிழ்ச்சிறுகதைக் களஞ்சியம்நூற்றாண்டு கண்ட தமிழ்ச் சிறுகதைகளில் இருந்து 11 சிறுகதைகளைப் பட்டியல் இட்டிருக்கிறார் தமிழ்மகன். இது அவருடைய ரசனை சார்ந்த முடிவு எனினும் அதற்கான காரணத்தையும் அதே காலகட்டத்தில் எழுதிய சிறந்த எழுத்தாளர்களையும் அவர்களின் படைப்புகளையும் பட்டியலிட்டிருக்கிறார். சிறுகதைகளைப் படிக..
₹228 ₹240