Menu
Your Cart

சொல் தீண்டிப் பழகு

சொல் தீண்டிப் பழகு
-5 %
சொல் தீண்டிப் பழகு
சாரு நிவேதிதா (ஆசிரியர்)
₹219
₹230
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
1973-ஆம் ஆண்டு சீலேயின் தலைநகர் சாந்த்தியாகோவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் டாக்டர் சால்வதோர் அயெந்தே (Dr. Salvador Allende) அவரது ராணுவத் தளபதி பினோசெத் செய்த தந்திரமான ராணுவப் புரட்சியின் காரணமாகத் தற்கொலை செய்து கொண்டார். பிறகு பினோசெத் ஆட்சிக்கு வந்தவுடன் ஆயிரக்கணக்கான பேரை கம்யூனிஸ்டுகள் என்று சொல்லி சுட்டுக் கொல்ல உத்தரவிட்டார். அப்படிக் கொல்லப்பட்டவர்களில் முக்கியமான ஒருவர் விக்தர் ஹாரா (Victor Jara) என்ற பிரபலமான பாடகர். நம் நாட்டில்தான் இசை என்பது வெறும் கேளிக்கையாக இருக்கிறது. ஆனால் லத்தீன் அமெரிக்க நாடுகளில் இசைக் கலைஞர்கள் போராட்ட வீரர்களாக இருந்திருக்கிறார்கள். இசைக் கலைஞர்கள் மட்டும் அல்ல; பாதிரியார்களும் கூட விடுதலை வீரர்களாக இருந்தார்கள். விடுதலை இறையியல் (Liberation Theology) என்ற புதியதொரு கோட்பாடே லத்தீன் அமெரிக்காவிலிருந்துதான் உருவானது. சில நூற்றாண்டுகளுக்கு முன் தென்னமெரிக்க நாடுகளுக்குச் சென்று அங்கிருந்த ஆதிகுடிகளை வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்து அவர்களின் சொந்த மொழியையும், கடவுளையும், கலாச்சாரத்தையும் ஒழித்துக் கட்டிவிட்டு தங்கள் மதத்தையும் மொழியையும் திணித்த போர்த்துக்கீசிய, ஸ்பானிய மத போதகர்கள் 1970களில் லத்தீன் அமெரிக்க நாடுகளின் சர்வாதிகாரிகளுக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடுபவர்களாக மாறினார்கள். அதுதான் விடுதலை இறையியல். கிறித்தவமும் மார்க்சீயமும் இணைந்த அரசியல் தத்துவம். நூலிலிருந்து...
Book Details
Book Title சொல் தீண்டிப் பழகு (Sol Theendi pazhaghu)
Author சாரு நிவேதிதா (Charu Nivedita)
Publisher Zero degree/எழுத்து பிரசுரம் (Zero degree/Ezhuthu Pirasuram)
Published On Feb 2022
Year 2022
Edition 1
Format Paper Back
Category Essay | கட்டுரை, 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

வரம்பு மீறிய பிரதிகள்சாரு நிவேதிதா இலக்கியம் இலக்கியச் சூழல் தொடர்பாக எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. தமிழ் இலக்கியச் சூழலின் நிறுவப்பட்ட கருத்தாக்கங்களுக்கு எதிராகக் கடும் விமர்சனங்களையும் எள்ளலையும் இக்கட்டுரைகள் முன்வைக்கின்றன. இலக்கியம்சார்ந்த அதிகாரச் செயல்பாடுகளைக் குறித்து கேள்வி எழுப்புகின..
₹285 ₹300
மூடுபனிச் சாலைகடந்த முப்பது நாற்பது ஆண்டுகளாக இந்தியாவில் - குறிப்பாக தமிழகத்தில் - நடந்து வரும் சமூக மாற்றங்கள் நுண்ணுணர்வு கொண்ட ஒரு மனிதனை எவ்வாறெல்லாம் பாதிக்கும், எவ்வாறெல்லாம் கவலையுறச் செய்யும் என்பதன் பதிவுகளே இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகள். தமிழர்களின் உணவு, பாலியல் வறுமை, தமிழ் மொழிக்கு ..
₹247 ₹260
நிலவு தேயாத தேசம்(துருக்கி பயணக் கட்டுரை) - சாரு நிவேதிதா :"ஒரு இடம் என்பது அங்கே வாழ்ந்த மனிதர்களின் பெருமூச்சுகளையும் கண்ணீர்த் துளிகளையும் சிரிப்பின் அலைகளையும் வேட்கையின் கங்குகளையும் இசையையும் நாட்டியத்தையும் நூற்றாண்டு நூற்றாண்டுகளாகத் தன்னகத்தே வைத்துக்கொண்டு அந்தக் கதைகளைக் கேட்க வரும் யாரோ ..
₹361 ₹380
Zero degree(Novel) - Charunivedita :With its mad patchwork of phone sex conversations, nightmarish torture scenes, tender love poems, numerology, and mythology, Charu Nivedita's novel 'ZERO DEGREE' is a startling work of South Indian transgressive fiction that unflinchingly probes the deepest psychi..
₹523 ₹550