Publisher: இந்து தமிழ் திசை
துரை.நாகராஜன் எழுத்தாக்கத்தில் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள 22 கதைகள், மகாபாரதம், ராமாயணம் ஆகிய இருபெரும் காவியங்களில் இடம்பெற்றுள்ள 21 பெண்களின் வாழ்க்கையை முற்றிலும் மீள் வரைவு செய்திருக்கின்றன. மாதவி ஏன் துறவியானாள் என்பதை எடுத்துக்காட்டும் ஒரு கதைக்கு மட்டும் பௌத்தப் பெருங்காப்பியமான மணிமேகலையை ந..
₹190 ₹200
Publisher: இந்து தமிழ் திசை
காதல் வழிச் சாலை - எஸ்.மோகன வெங்கடாசலபதி :பிறந்தது வளர்ந்தது மருத்துவம் படித்தது மாங்கனி நகர் சேலத்தில். மனநல மருத்துவப் பட்ட மேற்படிப்பு பயின்றுது சென்னை institute of mantal health...
₹152 ₹160
Publisher: இந்து தமிழ் திசை
பிரபல உடல்நல எழுத்தாளரான போப்பு உடலைச் சீர்படுத்தும் வழிகளை இந்த நூலில் முன்வைத்திருக்கிறார். நம் மரபில் உள்ள நல்லனவற்றை திரும்ப நமக்கு ஞாபகமூட்டியிருக்கிறார். நம் உடலின் முதன்மை உள் உறுப்புகளான கல்லீரல், இதயம், மண்ணீரல், நுரையீரல், சிறுநீரகம் ஆகியனவற்றின் செயல்பாடுகள், அவற்றை புரிந்துகொள்வது எப்படி..
₹152 ₹160
Publisher: இந்து தமிழ் திசை
" இசையைப் பற்றிய எழுத்துக்கள் பெருமாளும் செவ்வியல் இசை வடிவங்களை பற்றியதாகவே இருக்கின்றன. செவ்வியல் இசையை நன்கு அறிந்தவர்கள் இசைக் கச்சேரி குறித்த தங்களது விமர்சனக் கருத்துகளை முன்வைப்பதும் அதையொட்டி விவாதங்கள் நடப்பதும் சகஜம். திரையிசையைப் பற்றிய எழுத்துகளோ பெரும்பாலும் சம்பவங்களின் தொகுப்பாக இருக்..
₹133 ₹140
Publisher: இந்து தமிழ் திசை
காலத்தின் வாசனை - தஞ்சாவூர்க் கவிராயர் :தி இந்து நடுப்பக்கத்தில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு...
₹152 ₹160
Publisher: இந்து தமிழ் திசை
‘எதிரியை ஒருபோதும் குறைத்து மதிப்பிடுவதில்லை புலி. புதிது புதிதாகக் கற்கவும் தேவைக்கு ஏற்ப புதிய புதிய உத்திகளை வகுத்துக்கொள்ளவும் அது தயங்குவதில்லை. என் தேசத்தை ஆக்கிரமிக்கத் துடிக்கும் பிரிட்டனிடம் கப்பல் இருக்கிறதா? நானும் கட்டுவேன் நூறு கப்பல்கள்' என்று திப்பு சுல்தான் கர்ஜிக்கும்போது உடல் சிலிர..
₹114 ₹120
Publisher: இந்து தமிழ் திசை
தமிழின் மகத்தான நூலான திருக்குறள் காட்டும் வழியைப் பலரும் பலவிதங்களில் எழுதினாலும் இன்னும் பல வாசல்களை அது திறந்துகொண்டே இருக்கும். திருக்குறளில் பொதிந்துள்ள மேலாண்மை தத்துவத்தை அகழ்ந்தெடுத்திருக்கிறார் சோம வீரப்பன். ‘இந்து தமிழ்’ நாளிதழின் வணிக வீதி இணைப்பிதழில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல..
₹214 ₹225
Publisher: இந்து தமிழ் திசை
திரைப்பட நடிகர் என்பதைத் தாண்டி சிவகுமார் எந்த ஒரு விஷயத்தையும் சுலபமாக எழுத்தில் கொண்டுவர நினைக்க மாட்டார். கொண்டு வந்துவிட்டார் என்றால் அது நேர்த்தியாக இருக்க வேண்டும் என்று நினைப்பார். ‘சிவகுமார் ஏன் எல்லோருக்கும் இனிய மனிதராக இருக்கிறார்?’ என்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. இந்த எழுத்துகளைப் படிக்க..
₹214 ₹225
Publisher: இந்து தமிழ் திசை
பிரபல மருத்துவர் டாக்டர் கு.கணேசன், ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ‘நலம் வாழ’ இணைப்பிதழில் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சினைகள் குறித்து ‘கேள்வி பதில்’ வடிவத்தில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல்...
₹0
Publisher: இந்து தமிழ் திசை
புத்தாண்டில் குறிப்பாக பொங்கல் பண்டிகையோடு அர்த்தமுள்ள விஷயங்கள் அடங்கிய ‘சபாஷ் சாணக்யா’ புத்தகமும் உங்கள் இல்லங்களில் தவழட்டும். வணிக வீதியின் ஒற்றை வரி முழக்கம் ‘அறிவே செல்வம்’.! அதை நூல் நூலும் நிரூபித்துள்ளது...
₹152 ₹170
Publisher: இந்து தமிழ் திசை
சாணக்கியரின் தந்திரம் அரசியலுக்கு மட்டுமல்ல, அரசியலுக்கு அப்பாற்பட்டு நமது அன்றாட வாழ்விலும் பொருந்தும் என்பது இந்நூல் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. `சபாஷ் சாணக்கியா; இரண்டாம் பாகத்தில் இடம்பெற்றுள்ள 51 அத்தியாயங்களும் பொருள் பொதிந்தவை...
₹162 ₹170