Menu
Your Cart

We are relocating our operations due to road expansion work in Thiruvanmiyur, there will be a delay of up to 1 week in processing and shipping of orders.  Thank you for your understanding!

கதைகள்

1001 இரவு அரபுக் கதைகள்
-5 %
1001 இரவு அரபுக் கதைகள்ஒவ்வொரு கதையிலும் மக்களின் வாழ்வை நெறிப்படுத்துகிற், மேன்மையுறச் செய்கிற ஏதாவது செய்தி இருந்தால் அதற்குப் பயனும் வரவேற்பும் என்றும் உண்டு. அந்த வகையில் - அரபு மொழி மூலத்திலுள்ள 1000 வருடங்களுக்கு முற்பட்ட 1001 இரவு அரபுக் கதைகள் பல்வேறு மொழிகளிலும் மொழியாக்கம் செய்யப்பட்டு இன்..
₹337 ₹355
அன்னை வாழ்க்கை அழகானது
-5 %
Publisher: நீர்
அன்னை வாழ்க்கை அழகானதுஅறிவியலில் உச்சம் தொட்டவரல்லர்.அரசியல் தலைவராய் இருந்து ஆட்சி செய்தவர் அல்லர்.சர்வதேசத்தை ஆட்டிப் படைத்த தொழிலதிபர் அல்லர்.தத்துவ ஞானியும் அல்லர்.ஆனால் இவருடைய பெயரை உலகமே உச்சரிக்கிறது.இவரது பெயரைச் சொன்னால்,நேருப்பு ஒரு நிமிடம் குளிர்ந்து குழைகிறது.அவர் தான் அன்னை தெரசா.ஏழைகள..
₹143 ₹150
அற்புதமான களஞ்சியம்
-4 %
ஒரு பொருளை நாம் எங்கிருந்து பெறுகிறோம் என்றால் கடையிலிருந்து என்போம். ஆனால் அப்பொருள் கடைக்கு எப்படி வந்தது, அதை யார் செய்திருப்பார்கள் என்றால், குழந்தைகளாகிய நாம் யோசிக்கக்கூடும். நிலத்திலிருந்து விளையும் பொருட்களையும், அதை விளைவிக்கும் மனிதர்களையும் தெரிந்துகொள்ள வேண்டாமா?. உழவர்கள் எவ்வாறு பருவமற..
₹67 ₹70
ஆண் எழுத்து+பெண் எழுத்து=ஆபெண் எழுத்து
-5 %
அகவை ஐந்தில் தூங்கவைப்பதற்கு அம்மா சொன்ன கதைகள் அகவை ஐம்பதிலும் என்னை வழிநடத்துகின்றன "மகனே கைப்பிடிஅளவு கதைகளைத் தவிர உனக்குத் தருவதற்கு என்னிடம் வேறெதுவும் இல்லை இவற்றைக் கொண்டு பிழைத்துக்கொள் உன்னிடம் கதைகள் உள்ளவரை உனக்குப் பசி இல்லை, பிணி இல்லை, மூப்பு இல்லை, எனவே மரணமில்லை...
₹228 ₹240
ஆர்மீனிய நாடோடிக் கதைகள்
-3 % Available
ஆர்மீனிய நாடோடிக் கதைகள்இத்தொகுப்பில் உள்ள நண்பர்கள், யூசும் மிகுந்த நெசவாளி, அலெப்போ புரட்டர்களை விரட்டிய எரிவான் வர்த்தகன், கெட்டிக்கார மருமகள், அண்டப் புளுகள், கெட்டிக்காரப் பைத்தியம், பேய் யாரையும் விரட்டும் பேய், சகோதரனும் சகோதரியும் ஆகிய கதைகள் உள்ளத்துக்கு மகிழ்ச்சியூட்டுபவை மட்டுமல்ல. உணர்வு..
₹29 ₹30
இரவீந்திரநாத் தாகூரின் கோரா
-5 %
கோராகோரா இரவிந்திரநாத் தாகூரின் உலகப் பிரசித்தி பெற்ற படைப்புகளில் ஒன்றாகும். நாடு, சாதி, மதம் , ஆண்-பெண் உறவுகள் மற்றும் முற்போக்கு – பிற்போக்குச் சிந்தனைகள் என வாழ்க்கையில் அடிப்படை அடையாளச் சின்னங்களை அலசி, ஆராய்ந்து, வெளிச்சம் போட்டு காட்டி நம்மச் சிந்திக்கவைக்கும் ஒரு மகத்தான நாவல் கோரா. இன்நூ..
₹333 ₹350
இரவு
-5 %
இரவுகலைச்செல்வியின் கதைகள் மனித மன ஓட்டங்களைக் கைபிடித்துச் செல்கின்றன. யதார்த்தமும் உளவியலும் ஒத்திசைந்து செல்லும் சாத்தியத்தை மெய்ப்பிக்கின்றன. ஒவ்வொரு கதைக்குள்ளும் சிறு பொறி அக்னி ஒளிந்திருப்பது இவரின் கலைநேர்த்திக்கு கட்டியம் கூறுகின்றன. மொழியும் நடையும் கருத்தும் இன்றைய வாழ்வைப் பிரதிபலிக்கின்..
₹133 ₹140
இரவு பகலான கதை
-5 %
இரவு பகலான கதைஆதி உலகம் இருள்மயமானது. கற்களூரசி வெளிச்சப் புள்ளி உருவாக்கிய மனிதன் படிப்படியாக இருளை வென்றான். பொங்கும் புகையுடன் தீப்பந்தம், மெழுகுவர்த்தி, அரிகேண்ட் விளக்கு என்றெல்லாம் படிநிலை கடந்து மின்சாரத்தைப் பெற்றான்...
₹57 ₹60
இலங்கை கிராமத்து முஸ்லிம்களின் வாய்மொழிக் கதைகள்
-5 % Out Of Stock
இலங்கை கிராமத்து முஸ்லிம்களின் வாய்மொழிக் கதைகள்எஸ்.முத்துமீரான் இலங்கையின் கிழக்குப் பிராந்தியத்தில் நிந்தவூரில் 1941ஆம் ஆண்டு பிறந்தார். இவர் தன்னுடைய இலக்கியப் பயணத்தை 1958 டிசெம்பர் 2ம் திகதி தன் முதலாவது வானொலியில் ஒலிபரப்பப்பட்டதிலிருந்து இன்று வரை சளையாது இலக்கியப் பணியாற்றிக்கொண்டு வருகின்றா..
₹57 ₹60
ஈசாப் குட்டிக் கதைகள்
-5 % Available
ஈசாப் குட்டிக் கதைகள்இந்தப் புத்தகத்தில் உள்ள குட்டிக் கதைகள், மனித வாழ்வு மேம்பாடடைய ஈசாப் என்னும் அடிமையால் ஊர் ஊராக அவன் சுற்றித் திரிந்தபோது சொல்லப்பட்டனவாகும்...
₹114 ₹120
Showing 1 to 12 of 85 (8 Pages)