Menu
Your Cart

நாட்டுப்புறகதைகள்

ஈசாப் கதைகள்
-5 % Out Of Stock
கிரேக்கத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ஈசாப் கதைகள் காலத்தை விஞ்சி நிற்பவை. ஆமையும்,முயலும் போட்டியிட்டு ஓடும் கதையை அறியாதவர் உலகத்தில் இருக்க முடியாது. அதேபோலதான் காக்கா, நரிக்கதையும். கதைகளுக்கு அடிப்படை ஈசாப் கதைகள் போன்ற நீதிக் கதைகளே, இவை வாய்வழிக் கதை மரபிலிருந்து தோன்றியவை. இவற்றுக்கு ஆயுளும் அதிக..
₹181 ₹190
ஐரோப்பிய நாடோடிக் கதைகள்
-3 % Out Of Stock
இன்று பெரும்பாலான பெரிய பள்ளிகளில் தமிழே இல்லை. தற்போதைய சூழலில் பிற மொழிகளை மட்டுமே படித்த ஒரு தலைமுறை உருவாகியுள்ளது. சமீபகாலமாகப் பெற்றோரிடையே பள்ளிக் கல்விக்கு வெளியிலேனும் தங்கள் பிள்ளைக்குத் தாய்மொழியைக் கற்றுத்தர வேண்டும் என்ற ஆர்வம் பெருகியுள்ளது. உண்மையிலேயே மகிழ்ச்சியளிக்கக் கூடிய விஷயம் இ..
₹29 ₹30
கள்ளர் மடம்
-5 %
கள்ளர் மடம்: வாடிவாசல் உள்ளிட்ட 10 கதைகள்..
₹285 ₹300
கி. ரா. தாத்தா சொல்லும் கிராமியக் கதைகள்
-4 %
இத்தொகுப்பில் உள்ள கதைகள் ‘கி.ரா’ தாத்தா, தன் பேரக்குழந்தைகளை அழைத்து வைத்துக் கொண்டு கதை சொல்லும் பாணியில் எழுதப்பட்டுள்ளன. எனவே இவற்றைப் படிக்கும் குழந்தைகள் ‘கி.ரா.’ என்ற தாத்தாவிடம் நேரடியாகக் கதையைக் கேட்ட அனுபவத்தைப் பெறலாம்...
₹67 ₹70
கி.ராஜநாராயணன் பதில்கள்
-5 % Out Of Stock
கி.ராஜநாராயணன் பதில்கள் :ராஜநாராயணனை என்னால் வெறும் இலக்கியவாதியாக மட்டும் பார்க்க முடியவில்லை. உலகம் ராஜநாராயணனை அவருடைய இலக்கியத்துக்காகவே கொண்டாடுகிறது என்றாலும், ராஜநாராயணன் வெறும் இலக்கியவாதி மட்டும்மல்ல, அவர் இலக்கியத்திற்கு அப்பால் அரசியலிலும் ஈடுபட்டது மாதிரி நாவல், சிறுகதைகளைத் தவிர கரிசல் ..
₹95 ₹100
குறுஞ்சாமிகளின் கதைகள்
-5 % Out Of Stock
குடும்ப வகையறா சார்ந்த குடும்ப தெய்வங்களும், இனக்குழு சார்ந்த சிறு தெய்வங்களும், தொழில் சார்ந்த குறுஞ்சாமிகளும், ஜாதிய அடிப்படையிலான சாமிகளும் 'ஜனங்களின் சாமிகள்' என்னும் பட்டியலில் அடங்குகின்றன. காதல் தோல்வி, தியாக வரலாறு, கலப்பு மணம் என்பன போன்ற உணர்ச்சிக் கொந்தளிப்பான கதையாடல்கள், இக்குறுஞ்சாமிகள..
₹76 ₹80
கொங்கு வட்டார நாட்டுப்புறக் கதைகள்
-5 %
கொங்கு வட்டார நாட்டுப்புறக் கதைகள்தமிழர் வாழ்வுக்கென்று ஓர் இலக்கணம் உண்டு. அதன்படி நாட்டுப்புற மக்களின் வழக்குகள் பேச்சுகள் என்று அவரவர்க்கு தெரிந்த வட்டாரச் சொற்களோடு பேசுவதையோ அல்லது கேட்பதையோ நாம் கவனிக்கின்ற போது தமிழிலிருக்கும் அழகும் அந்த மக்களோடு  மண்வாசனையோடு பிறக்கின்ற கதைகளோடு மனம் ஒட்டிக..
₹76 ₹80
சிறுவர் நாடோடிக் கதைகள்
-4 %
கதைபடிக்கும் குழந்தைகளுக்கு வாங்கித்தர நீங்கள் படித்து ரசித்து அனுபவிக்க, சிறுவர்களுக்கு என்று செய்யும் பலகாரங்களை நாமும் ருசித்து அனுபவிப்பதில்லையா? அது போன்றே இக்கதைத் தொகுப்பும்..... - அன்புள்ள 'கி. ரா. தாத்தா'..
₹86 ₹90
சீனப்பழமொழிக் கதைகள்
-4 %
சீனப் பண்பாட்டிலும் இந்திய, தமிழ்ப் பண்பாட்டுக்கு நிகராக மறந்தவை போக எண்ணற்ற அரிய பழமொழிகள் இன்றும் பயன்பாட்டில் உள்ளன. அவற்றுள் சிலவற்றை கலாசாரப் பின்னணியுடன் எடுத்துரைக்கின்றன இந்தச் சின்னஞ்சிறு கதைகள்...
₹48 ₹50
செவக்காட்டு சொல் கதைகள்
-5 %
திருநெல்வேலி மாவட்டத்தைச் சுற்றிலும் தங்கச் சுரங்கம் போல தோண்ட அருவாகாமல் நாட்டுப்புறக் கதைகள் கிடைத்துக்கொண்டே இருக்கின்றன. கழனியூரன் களப்பணி செய்து சேகரித்துத் தந்திருக்கிற இக்கதைகள் நம் பண்பாட்டுப் பொக்கிசமாகவும், கலாசாரப் புதையலாகவும் மானுடவியல் சார்ந்த தரவுகளாகவும் திகழ்கின்றன. அதே சமயம் வாசிப்..
₹133 ₹140
Showing 1 to 12 of 29 (3 Pages)