Menu
Your Cart

ஈசாப் கதைகள்

ஈசாப் கதைகள்
-5 % Out Of Stock
ஈசாப் கதைகள்
₹181
₹190
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
கிரேக்கத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ஈசாப் கதைகள் காலத்தை விஞ்சி நிற்பவை. ஆமையும்,முயலும் போட்டியிட்டு ஓடும் கதையை அறியாதவர் உலகத்தில் இருக்க முடியாது. அதேபோலதான் காக்கா, நரிக்கதையும். கதைகளுக்கு அடிப்படை ஈசாப் கதைகள் போன்ற நீதிக் கதைகளே, இவை வாய்வழிக் கதை மரபிலிருந்து தோன்றியவை. இவற்றுக்கு ஆயுளும் அதிகம் பத்து அல்லது பதினைந்து வரிகளுக்குள் முடிந்துவிடும் இக்கதைகளின் பாத்திரங்கள் பெரும்பாலும் விலங்கினங்களே. அவற்றின் வழியாக உணர்த்தப்படும் நீதி, மானுடம் முழுமைக்கானதாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பதே ஈசாப் கதைகளின் பலம்.
Book Details
Book Title ஈசாப் கதைகள் (Aesop Kadhaigal)
Author முல்லை பி.எல்.முத்தையா (Mullai P.L.Muthaiya)
ISBN 9789382826569
Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Pages 224
Year 2014
Category Children Books| சிறார் நூல்கள், நாட்டுப்புறகதைகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha