Menu
Your Cart

கதைகள்

21ஆம் நூற்றூண்டுச் சிறுகதைகள்
-5 %
2000-க்குப் பிறகு தமிழ்ச் சிறுகதைத் தளத்தில் இயங்கி வரும் 17 எழுத்தாளர்களின் கதைகள் இத்தொகுப்பில் உள்ளன. பெரும்பாலான கதைகள் ஒற்றைத் தன்மையுடன் இல்லாமல் பன்முக வாசிப்பைக் கோருகின்றன. சில கதைகள் சிறுகதைக்கான வடிவ நேர்த்தியைச் சிதறடிக்கின்ற, அதே சமயத்தில் ஒவ்வொரு கதையும் தனித்தன்மையுடன் வாழ்க்கையை வேறு..
₹219 ₹230
அந்தோன் செகாவ் கதைகள்
-5 %
அண்டன் செகாவ் அற்புதமான சிறுகதைக் கலைஞன். ஆனால் அவன் வாழ்க்கையோ ஒரு துயர நாடகம். மளிகைக்கடைக்காரர் ஒருவரின் மகனாகப் பிறந்தவர் செகாவ், ஆழ்ந்த மத நம்பிக்கை உள்ள அப்பா, கண்டிப்பானவர். அடி பின்னிவிடுவார். கதை சொல்லும் கலையை அம்மாவிடமிருந்து கற்றார் செகாவ். அம்மா ஒரு துணி வியாபாரியின் மகள். வியாபாரத்திற்..
₹133 ₹140
அல்லிக்கேணி
-5 %
"எதைச் சொல்வது, எதை விடுவது? இந்தப் புரிதலில் இருக்கிறது தேர்ந்த கலைஞனின் கலை நேர்த்தி. ராம்ஜீக்கு எதை எழுதுவது என்பதும் எதை விடுவது என்பதும் சம்சயமின்றித் தெரிந்திருக்கிறது. என்னளவில், என்ன எழுதுகிறோம் என்பதற்கு அடுத்து எப்படி எழுதுகிறோம் என்பதும் அதி முக்கியம். நடையில் பகட்டில்லாத நிதானம், அலட்டலி..
₹257 ₹270
அழகும் அடுப்பங்கரையும்
-5 %
அழகு என்றவுடன் உங்கள் நினைவலையில் மிதக்கும் உருவத்தை தெளிவாக நிதானமாக உற்றுப்பாருங்கள். முகத்தில் புன்னகை பூக்கும் "அப்பா செம அழகுல" என்ற வார்த்தை உங்கள் குரலில் உங்களுக்கு மட்டும் ரகசியம ஒலிக்கும். அந்த ரம்மியமான மனநிலையை ஒரு கைப்பிடி அளவு மனதில் வைத்துக்கொண்டு கலப்படமில்லாமல் கண்களையும் மனதையும் க..
₹57 ₹60
ஆவியின் வாதை
-5 %
ஹஸன் அஸிஸுல் ஹக், சமகால வங்கதேச மக்களின் வாழ்க்கையில் ஒரு சக்திவாய்ந்த சமூகப் பிரக்ஞையை நிகழ்த்தும் கதைகளை எழுதுபவர் - ஆனால் இந்தக் கதைகள் வழக்கமான யதார்த்தப் புனைவுகளின் வரம்புக்குள் வியப்பூட்டும் திருப்புமுனைகளையும் கொண்டிருப்பவை. ஆவியின் வாதை எனும் இத்தொகுப்பில் பரந்த உள்ளீடுகளும் அணுகுமுறைகளும் ..
₹266 ₹280
இரண்டாம் லெப்ரினன் ட் (சிறுகதைகள்)
-5 %
இரண்டாம் லெப்ரினன் ட் (சிறுகதைகள்) - அகரமுதல்வன் :அறுபட்ட முலைகளும்,சிதைவுற்ற பிறப்புறுப்பும் இல்லாத ஒருவனால்,இதை எழுதிவிட முடியாது.படைக்கிறவன் ‘பால்’கடந்து போகிற தருணம்,இந்தத் தொகுப்பெங்கும் இருக்கிறது.எப்போதும் சிரித்தபடி வாழ்ந்த ஒருவனது சிரிப்பைச் சாவுபழி வாங்கிவிட்ட களத்தை,போர்நிலத்தின் பள்ளிக்க..
₹95 ₹100
எம்.வி.வெங்கட்ராம் சிறுகதைகள்
-5 %
நவம்பர் 1936 முதல் டிசம்பர் 1984 வரையில், ‘மணிக்கொடி’ முதல் ‘எழுச்சி’வரையில் எம்.வி. வெங்கட்ராம் எழுதிய நூற்று ஆறு சிறுகதைகளின் காலவரிசைத் தொகுப்பாக இந்நூல் வெளிவருகிறது. பல்வேறு பழைய பத்திரிகைகளிலிருந்து புதிதாகக் கண்டறியப்பட்ட எம்.வி.வி.யின் முப்பத்து மூன்று சிறுகதைகள், இப்போதுதான் முதல்முறையாக இத..
₹1,188 ₹1,250
Showing 1 to 12 of 63 (6 Pages)