Publisher: நாதன் பதிப்பகம்
வாழ்வின் ஒரு நொடி கூட மாற்று இல்லாமல் எல்லா நேரங்களிலும் கலப்பில்லாத கலைஞனாகவே வாழ்ந்து நிறைவடைந்தவர் அவர். சத்தமில்லாமல், அதிராமல், நிதானமாய் வாழ்ந்த வாழ்வு அது. நான் இப்படித்தான் இருப்பேன், அது மாறாது. புலியின் மேல் வரிகள் என்னுடையது, அது மரணித்தாலும் போகாது என்று பேசும் அவர் கடைசி மூச்சு வரை அப்ப..
₹95 ₹100
Publisher: நாதன் பதிப்பகம்
உலகின் தலைசிறந்த குறும்படங்களில் பதினைந்தை தேர்வு செய்து இந்த நூலில் தந்திருக்கிறோம்.இந்தப் படங்களைப் பார்ப்பது மட்டும் இல்லாமல்,அப்படங்களைப் பற்றிய விமர்சனக் கட்டுரையையும் படிப்பது பன் மடங்கு கூடுதல் அனுபவத்தை தரும்.
இந்நூலின் ஆசிரியர் ஒவ்வொரு படத்தின் கதையின் சாரம் குறையாமல் அதே சமயம் தொழில்நுட்ப..
₹95 ₹100
Publisher: நாதன் பதிப்பகம்
தமிழ் படிக்கத் தெரிந்த ஒரு சாதாரண சாமானியன் கூட எளிதில் புரிந்து கொள்ளும் விதத்தில் எளிய தமிழில் எழுதப்பட்டுள்ள மிக மிகப் பிரயோஜனமான,அற்புதமான புத்தகம்.பள்ளிக்கூடப் பாடத்திட்டங்களில் சேர்க்கப்பட வேண்டிய அரிய பொக்கிஷம்.சினிமாவையும்,தமிழையும் நெஞ்சார நேசிப்பவன் என்ற வகையில் இப்படி ஒரு புத்தகத்தைத் தமி..
₹152 ₹160
Publisher: நாதன் பதிப்பகம்
காட்ஃபாதர்இந்த நூலை வாசிப்பது மகத்தான இலக்கியத்தை வாசிப்பது போன்றது. ஒரு திரைப்படநூல் என்பதை தாண்டி இத்திரைக்கதை மனிதவாழ்வின் சூட்சுமங்களை கண்டறிய உதவும் கையேடாகவும் நம்க்கு வாய்ப்புள்ளது. திரைக்கதையின் நேர்த்தி கலையம்சம் என சில வார்த்தைகளின் முழுமையான அர்த்தம் இந்நூலை வாசிக்கும் போது நம்க்கு விளங்க..
₹190 ₹200