Publisher: நாதன் பதிப்பகம்
இமயத்தை அடைந்த இமாலய அனுபவங்கள்! - எழுத்தாளர் அஜயன் பாலா‘
தியான யாத்திரை - ஈஷாவுடன் இமாலயா’ எனும் பெயரில் புத்தகமாக வெளிவந்த எழுத்தாளர் அஜயன் பாலா அவர்களின் இமயமலை பயண அனுபவங்களை, உங்களுக்காக இங்கே தொடராக வழங்கவுள்ளோம். ஈஷா புனிதப் பயண குழுவில் இணைந்து திரு.அஜயன் பாலா பெற்ற அந்த சுவாரஸ்ய அனுபவங்களை..
₹67 ₹70
Publisher: நாதன் பதிப்பகம்
அசதா மொழி பெயர்ப்பில் ஆனந்த விகடன் 2015 ஆம் ஆண்டின் சிறந்த
நூலுக்கான் விருது பெற்ற நாதன் பதிப்பக வெளியீடான நீல நாயின் கண்கள் புதிய பதிப்பு வெளியாகியுள்லது ... வில்லியம் பாஃக்னரின் எமிலிக்காக ஒரு ரோஜா ஜேம்ஸ் தார்பரின் , வால்டர் மிட்டியின் ரகசிய வாழ்க்கை . ஜேம்ஸ் ஆலபியின் நீங்கள் விர..
₹190 ₹200
Publisher: நாதன் பதிப்பகம்
அடுக்கி வைத்தார்போல் வரிகள் அளவெடுத்த வார்த்தைகள் , செறிவன உள்ளடக்கம் இறுதியில் உள்ளடங்கிய மவ்னம் என இத்தொகுப்பின் கதைகள் சிறந்த சிறுகதைகளின் இலக்கணம். . தமிழின் மிகச்சிறந்த சிறுகதை எழுத்தாளர்கள் 25 பேரில் இவர் பெயரும் அடங்கும். கிறித்துவ பின்புலம் கொண்டிருந்தாலும் இக்கதைகளில் வரும் ஒடுக்கப்ப்ட்ட மன..
₹190 ₹200
Publisher: நாதன் பதிப்பகம்
தூக்குமேடையை ஒருபோதும் பயம் தொட்டதில்லை; மாறாக, தேச விடுதலையின் வாசலாகவே அதனைப் பார்த்தது அந்த இளம் விழிகள். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் அஸ்திவாரத்தையே தன் ஒற்றைக் குரலால் அதிரச் செய்த ஒரு மாவீரனின் இறுதித் துடிப்பு என்ன என்பதை இந்தப் புத்தகத்தின் ஒவ்வொரு வரியும் சாட்சி சொல்லும். புரட்சியின் இலக்கண..
₹133 ₹140