 
                    
                                      -5 %
                                  
                          நுகம்
                    
          
			
			 
			 
				 
								அ.எக்பர்ட் சச்சிதானந்தம்  (ஆசிரியர்)				 
						
			
            
                         Categories: 
			 
				 
								Short Stories | சிறுகதைகள் 							            
			
          
                      
          
          
                    ₹190
                 ₹200
                            - Edition: 01
- Year: 2022
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: நாதன் பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
              
            + ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
            புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள்  பணம் திருப்பித் தரப்படும்.
              
            
                அடுக்கி வைத்தார்போல் வரிகள் அளவெடுத்த வார்த்தைகள் , செறிவன உள்ளடக்கம் இறுதியில் உள்ளடங்கிய மவ்னம் என இத்தொகுப்பின் கதைகள் சிறந்த சிறுகதைகளின் இலக்கணம். . தமிழின் மிகச்சிறந்த சிறுகதை எழுத்தாளர்கள் 25 பேரில் இவர் பெயரும் அடங்கும். கிறித்துவ பின்புலம் கொண்டிருந்தாலும் இக்கதைகளில் வரும் ஒடுக்கப்ப்ட்ட மனிதர்களின் வலிகள் அனைத்து மதங்களுக்கும் பொதுவானவை இந்த மனிதர்களின் விசும்பல்கள் வழி உயர்ந்த மானுடம் பேசுகிறார் எக்பர்ட் சச்சிதான்ந்தன்.
                              
            | Book Details | |
| Book Title | நுகம் (nugam) | 
| Author | அ.எக்பர்ட் சச்சிதானந்தம் | 
| Publisher | நாதன் பதிப்பகம் (Naathan Pathipagam) | 
| Year | 2022 | 
| Edition | 01 | 
| Format | Paper Back | 
| Category | Short Stories | சிறுகதைகள் | 
