Publisher: காலச்சுவடு பதிப்பகம்
18வது அட்சக்கோடு - அசோகமித்திரன்:(நாவல்)ஒரு பெரிய நகரத்தில் இளமைப் பருவத்தைக் கழித்த ஒவ்வொருவரும், தம்முடைய சொந்த அல்லது சமூக அனுபவங்களுக்கும் அந்நகரத்தின் தனித்தன்மை வாய்ந்த கட்டிடங்கள், பஜார்கள், வீதியமைப்புகள், மக்களின் இயல்புகள் ஆகியவற்றுக்குமிடையே இதே விதமான சம்பந்தத்தை உணர்ந்திருக்க்கூடும். இ..
₹266 ₹280
Publisher: புதிய வாழ்வியல் பதிப்பகம்
வயதுக்கு வரும் ஆண் பிள்ளைகள்!சமூக வலைதளங்களால் உண்டாகும் தீமைகள் குறித்தும், அவை நம் ஒவ்வொருவரிடமும் உண்டாக்கியிருக்கும் தாக்கம் பற்றியும் அலசுகிறது இந்த நூல்...
₹15 ₹16
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
இரண்டு குறுநாவல்கள். இரண்டு வேறுபட்ட தளங்கள்.
கணவன் என்று அறியப்பட்ட ஒருவரின் மரணத்திற்குப் பின்பு, அவரைக் கணவராக நினைத்து, விதவையாக வாழும் சாம்பவியின் முன், அதே பெயருடன், அதே உருவத்துடன் நிற்கும் ஒருவரை விரும்புவதா, வேண்டாமா என்ற மனப்போராட்டத்தில் வாழும் பெண்ணின் கதைதான், ‘கலைந்த கனவு.’
பிராமணர் வீ..
₹171 ₹180
Publisher: பாரதி புத்தகாலயம்
அந்தோன் செகாவின் கதைகளைப் படிக்கையில் கூதிர்ப்பருவத்தின் கடைப் பகுதியில் சோகமான நாளுக்குரிய உணர்ச்சிகள் நம்மை ஆட்கொள்கின்றன காற்று தெளிந்து, இலையற்ற கிளைகளை விரித்து நிற்கும் மரங்களது கூர்மையான உருவரை பளிச்செனத் தெரிகிறது. வீடுகள் ஒடுங்கிக்கொண்டு மனிதர்கள் சோர்ந்து போயிருக்கிறார்கள், தனிமையால் வாட்ட..
₹280 ₹295
Publisher: எதிர் வெளியீடு
மருந்து கொடுத்துத் துன்பத்தைக் குறைப்பதே மருத்துவத்தின் நோக்கமெனில், துன்பத்தை எதற்காகக் குறைக்க வேண்டும் என்ற கேள்வி தவிர்க்க முடியாதவாறு எழுகிறது. முதலாவதாக, மனித குலம் தூய்மை பெறுவதற்குத் துன்பம் துணை புரிவதாய் அல்லவா கருதப்படுகிறது. இரண்டாவதாக, மாத்திரைகளையும் தூள்களையும் கொண்டு துன்பத்தைக் குறை..
₹285 ₹300
Publisher: எதிர் வெளியீடு
இலக்கியம் என்கின்ற பலிபீடத்திற்கு மீண்டும் என்னை ஒப்புக்கொடுத்திருக்கிறேன். நவீன உலக இலக்கியங்களைத் தொடர்ந்து படிப்பதன் ஊடாக தமிழில் புதிய கதை கூறுமுறைகள் சற்றுக் குறைவாகவே உள்ளதாக அறிகிறேன். உலக அளவில் புதிய கதை கூறல் முறைகளைப் பல்வேறு விதங்களில் விரித்தெடுத்துச் சென்றுகொண்டே இருக்கிறார்கள். எனக்கு..
₹124 ₹130
Publisher: ஜீவா படைப்பகம்
ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்றபின் மீண்டும் அந்த ஓநாயின் கண்கள் இருட்டில் தெரியத் தொடங்கும் நான் அந்த இருட்டில் ஆழமாக உறங்கிக்கொண்டிருப்பேன் அப்போது அந்த இருட்டு திடீரென வெளிச்சமாக மாறத் தொடங்கும் அப்போதுதான் தெரியும் அது ஓநாயின் கண்கள் அல்ல கருங்சிருத்தையின் கண்கள் என்று...
₹124 ₹130
Publisher: தணல் பதிப்பகம்
அமெரிக்க உடன்பாடு: அடிமை சாசனம்அமெரிக்காவின் கோரமுகம் சுண்டைக்காய் நாடுகளுக்குக் கூடத் தெரிகிறது. அதனால்தான் அதன் காலடிகளில் கட்டுண்டு கிடந்த தென் அமெரிக்க நாடுகள், ஒவ்வொன்றாய்ச் ஒதுங்கிச் செல்கின்றன. ஆனால், மன்மோகன் சிங் அரசிற்கு மட்டும் அந்த முகம் பால்வடியும் முகமாகத் தெரிகிறது. ஒரு மெழுகுவர்த்திய..
₹24 ₹25
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
அம்பேத்கரியர்கள் நெருக்கடியும் சவால்களும்இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் நன்கு அறியப்பட்டுள்ள சிந்தனையாளரும் தலித், இடதுசாரி இயக்கங்களுடன் இணைந்து களப்பணிகள் மேற்கொள்பவரும் மனித உரிமைப் போராளியுமான முனைவர் ஆனந்த் டெல்டும்டெ, பொதுவாக இந்தியாவிலும், குறிப்பாக மகாராஷ்டிரத்திலும் உள்ள தலித் இயக்கங்களின் ..
₹57 ₹60