Publisher: ஆதி பதிப்பகம்
கிருஷ்ண சந்தர் கதைகள் தொடாத பிரதேசங்களே இல்லை எனலாம். வெவ்வேறு கருப்பொருள்களை, வெவ்வேறு வடிவங்களை, யதார்த்த வடிவிலும் பரிசோதனையாகவும் எழுதிப் பார்த்திருக்கிறார். ரொமான்டிசத்தையும் உளவியலையும் சமூக அரசியலையும் தன் எழுத்தில், உலகத் தரமாக எழுதியவர். அவர் தன்னுடைய முற்போக்குத்தனமான எழுத்தை இரக்கத்துடனும..
₹181 ₹190
Publisher: பாரதி புத்தகாலயம்
குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை எல்லோரும் விரும்பிப் படிக்கும் ‘குட்டி இளவரசன்’ ஏறக்குறைய 200 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, கிட்டத்தட்ட பத்து கோடி பிரதிகள் விற்பனையாகியிருக்கிறது.
நூலிலிருந்து:
“பெரியவர்கள் ஒருபோதும் எதையும் தாங்களாகவே புரிந்துகொள்வதில்லை. எப்போதும்
ஓயாமல் அவர்களுக்கு விளக்கங்க..
₹65
Publisher: ஆதி பதிப்பகம்
நாகவல்லியின் கடிதம் முடிகிற நேரத்தில்தான், ஒரே மகனைக்கூட வீட்டைவிட்டு வெளியேற்றிவிடும் அளவுக்கு வைராக்கியம் கொண்ட சனாதனச் சீலர் குழந்தைவேல் செட்டியாரைத் தாழையூர் சத்சங்கம் பாராட்டிக் கொண்டிருந்தது. ஊர்வலமாக அவர் அழைத்துச் செல்லப்பட்டபோது, அவருடைய எதிரிலே, நாகவல்லியும், பழனியும் கைகோர்த்துக் கொண..
₹57 ₹60
Publisher: ஆதி பதிப்பகம்
என் மனக் குறையைத் தீர்க்க யார் முன்வருவார்கள்? ஒரு சமயம் எனது ஆழ்ந்த இருதயப் பூர்வமான காதல், சோமுவுக்குத் தெரிய நேரிட்டால், என்னை மகிழ்விக்க இசைவாரோ? ஆனால் எப்படி அவரிடம் என் காதலைத் தெரிவிப்பது? மிகச் சாந்த குணசீலராகிய சோமு என்னைப் பற்றித் தவறாகக் கருதிவிட்டால் என்ன செய்வது? வீட்டிலே அம்மா அப்பாதான..
₹76 ₹80
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
வெளித்திண்ணையில் படுத்திருந்த இவன் திடுக்கிற்றுக் கண் விழித்தான். பாதி வாசலுக்கு மேல் நிலா வெளிச்சத்தைத் திண்ணையின் எறப்பு நிழல் மறைத்திருந்தது. நேரத்தைச் சரியாக அனுமானிக்க முடிய வில்லை. சிறிதுநேரம் புறவெளியின் சப்தங்களை உற்றுக்கேட்டான். எங்கும் சேவல் கூவக்காணோம். நூறு ரூபாய் போட்டு ஒரு கடிகாரம் வாங..
₹171 ₹180