Publisher: காலச்சுவடு பதிப்பகம்
காமம் , சுயநலம் என்ற இரண்டு குணாம்சங்களில் வாழும் மனிதர்களின் கதைகள் கொண்ட குறுநாவல்கள் இவை தனிமனித காமம் எவ்வாறு ஒவ்வொருவரின் வாழ்வை அவர்களின் தனிப்பட்ட வாழ்வைச் சீரழிக்கிறது என்பது விரிவாகக் கூறப்பட்டுள்ளது தனக்கென ஒன்று கிடைக்கும்போது ஒவ்வொருவரும் எவ்வாறு தடம் மாறுகிறாரென்றும் கூறுகிறது இன்னொரு க..
₹171 ₹180
Publisher: உயிர்மை பதிப்பகம்
சுஜாதா குறுநாவல் வரிசையில் நான்காம் தொகுதி இது. கணேஷ்-வசந்த் குறுநாவல்களில் இது இரண்டாவது. கணேஷ்-வசந்த் கதாபாத்திரங்கள் ஒரு மர்மக்கதை ஆசிரியரின் உத்தேசங்களை நிறைவேற்றும் சாகசப்புனைவுகள் அல்ல. மாறாக, தர்க்க ஒழுங்கும் மனித இயல்பின் முரண்பாடுகளும் பலகீனங்களும் கொண்டவை.
சுஜாதாவின் குறுநாவல்கள் (நான்காம்..
₹285 ₹300
Publisher: வானம் பதிப்பகம்
நான் 1928ல் பிறந்தேன். தொழில் நுணுக்கப் பள்ளியிலும் கிர்கீஸிய விவசாயக் கல்லூரியிலும் கற்றுத் தேறினேன். நான் எழுத ஆரம்பித்தது 1953ல். இப்போது எனது கதைகளின் ஒரு தொகுதி ருஷ்ய மொழியில் மாஸ்கோவிலும் கிர்கீஸிய மொழியில் கிர்கீஸிய அரசாங்கப் பதிப்பகத்தாலும் வெளியிடப்படுகின்றது...
₹171 ₹180