Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
1967-ஆம் ஆண்டு மலேசிய அரசாங்கம் அறிமுகப்படுத்திய புதிய நாணயமான 'ரிங்கிட்' தொடர்பில் எழுந்த சர்ச்சையும் அதற்கு முன்பிருந்த பிரிட்டிஷ் டாலரின் மதிப்பு வீழ்ச்சியும் பினாங்கில் ஓர் இனக்கலவரம் வெடிக்கக் காரணமாகின. பிரிட்டிஷ் டாலரின் மதிப்பு 15 விழுக்காடு வரை வீழ்வது மக்களுக்குப் பெரும் பணச்சுமையை ஏற்படுத..
₹143 ₹150
Publisher: மீனாட்சி புத்தக நிலையம்
“யார் யாருக்காகவோ எதை எதையோ சுமந்துண்டு, காலத்துக்கு உழைத்துத் தேஞ்சிண்டு, தனக்குத் தானே துரோகம் இழைச்சுக்கிறதை ஒரு தியாகம்னு நெனைச்சுண்டு சந்தோஷம் எங்கே எங்கேன்னு அலைஞ்சு அலைஞ்சு வடுப்பட்டு, சலிப்படைஞ்சு போறவாள்ளாம் ஒண்ணு சேந்துண்டு ஒரு சுமையுமில்லாமல் வெட்ட வெளியிலே எல்லா சந்தோஷத்தையும் அனுபவிச்சு..
₹157 ₹165
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
தல்ஸ்தோய் மரணமடைவதற்க்குப் பத்து வருடங்களுக்கு முன்பு அந்தோன் செக்காவ் பின்வருமாறு எழுதினார். "...தல்ஸ்தோய் மரணமடைந்துவிட்டால் என்னுடைய வாழ்க்கையில் மாபெரும் சூன்யம் ஏற்பட்டுவிடும்... அவர் இல்லையென்றால் நம்முடைய இலக்கியம் மேய்ப்பவன் இல்லாத ஆட்டுக்கிடையாகிவிடும்"..
₹523 ₹550
Publisher: காடோடி பதிப்பகம்
இதயமும் சதையாகவே பார்க்கப்படும் பெண்களைப் பற்றிய கதை. இந்தப் பெண்களின் வாழ்க்கை அவர்கள் அறியாத அரசியலால் கொத்திக் குதறப்பட்டதாகும். உலகின் கண்களுக்கு மறைக்கப்பட்ட குருதிவாடை வீசும் அந்த வரலாற்றின் ஓர் அசிங்கமான பக்கத்தை இந்தக் குறுநாவல் புரட்டிக்காட்டுகிறது...
₹86 ₹90
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
காதல் இல்லாமல் வாழ்க்கை இல்லை, ஒருதலைக் காதலாக இருந்தாலும் அது வாழ்க்கையில் ஒரு அனுபவமே! சிலருக்குக் காதல் கசப்பாக இருக்கலாம், சிலருக்கு இனிப்பாக இருக்கலாம், எல்லாமே அவரவர் மனநிலையைப் பொறுத்தது. காதல் திருமணமாக இருந்தாலும், விட்டுக் கொடுப்பும், புரிந்துணர்வும் இல்லாவிட்டால் வாழ்க்கை என்றுமே இனிக்காத..
₹124 ₹130
Publisher: க்ரியா வெளியீடு
அரசியல்வாதிகளின் செயல்பாடுகள் சாதாரண மக்களை எப்படி அலைக்கழிக்கின்றன என்பதை எடுத்துக்காட்டும் குறுநாவல்.....
₹143 ₹150
Publisher: மெத்தா பதிப்பகம்
விசாகைஅன்னை விசாகை, அறம்காத்த அநாதபிண்டிகர், மன்னர் பஸநேதி (பிரசேனஜித்), மாமன்னர் பிம்பிசாரர் போன்ற பெளத்த உபாசக, உபாசிகைகளின் வரலாறுகளைக் குறுங்காவியங்களாக நம் கரங்களில் வடித்துத் தரும் முனைவர் க.ஜெயபாலன் அவர்களின் முயற்சிக்கும் உழைப்புக்கும் என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் உரித்தாகுக. இப்பணி மேன்மேல..
₹76 ₹80
Publisher: வ.உ.சி நூலகம்
'விருந்தாளி' என்ற இந்தக் கதை அல்ஜீரிய விடுதலைப் போரில் தீவிரப்பட்ட காம்யுவின் தனிமை உணர்ச்சியைப் பிரதிபலிக்கிறது. இந்தக் கதையில் வரும் 'டாரு' என்ற பள்ளி ஆசிரியரின் மனநிலையில் காம்யுவின் மனநிலையைத் தெளிவாகக் காண்கிறோம்...
₹190 ₹200
Publisher: தணல் பதிப்பகம்
விளையாட்டுத்துறை ஓர் இஸ்லாமியப் பார்வைவிளையாட்டுத்துறை இன்று ஒரு மாபெரும் களம், சூதாட்டம், போதை, ஆபாசம் இன துவேஷம் உள்ளிட்ட சீர்கேடுகளைக் களைந்து ஒழுக்க மாண்புகளில் இந்த விளையாட்டுத்துறை மிளிர இந்த நூல் இஸ்லாமிய பார்வையில் வழிகாட்டுகிறது, இஸ்லாமிய மக்களும் இன்னபிற நியாய சிந்தனை உள்ள மக்களும் விளையா..
₹38 ₹40