Publisher: மனிதி பதிப்பகம்
அவள் பெயர் "மின்மினி" இல்லை.
நான் ஒருமுறைக்கூட "மின்மினி" என்று அவளை கூப்பிட்டதும் இல்லை நான் இப்படி ஒரு அழகான பெயர் வச்சிருக்கேனு கடைசிவரை அவளுக்கு தெரிந்ததும் இல்லை.....
₹160
Publisher: வளரி | We Can Books
துர்கேனிவின் இந்த மூன்று குறுநாவல்களும் ருஷ்ய இலக்கியத்திற்கு மூலச் சிறப்பு உள்ளவையாக வெகு காலமாகத் திகழ்ந்து வருகின்றன. இவை துர்கேனிவ் தன்மை நிரம்பப் பெற்றவை. அவருடைய மேதமையின் சிறந்த அம்சங்களை இவை பிரதிபலிக்கின்றன. ஆகையால் இந்த நூல்களை உள்ளக் கிளர்ச்சி இல்லாமல் படிப்பது இன்றளவும் முடிவதில்லை. இளம்..
₹380 ₹400
Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
1967-ஆம் ஆண்டு மலேசிய அரசாங்கம் அறிமுகப்படுத்திய புதிய நாணயமான 'ரிங்கிட்' தொடர்பில் எழுந்த சர்ச்சையும் அதற்கு முன்பிருந்த பிரிட்டிஷ் டாலரின் மதிப்பு வீழ்ச்சியும் பினாங்கில் ஓர் இனக்கலவரம் வெடிக்கக் காரணமாகின. பிரிட்டிஷ் டாலரின் மதிப்பு 15 விழுக்காடு வரை வீழ்வது மக்களுக்குப் பெரும் பணச்சுமையை ஏற்படுத..
₹143 ₹150
Publisher: மீனாட்சி புத்தக நிலையம்
“யார் யாருக்காகவோ எதை எதையோ சுமந்துண்டு, காலத்துக்கு உழைத்துத் தேஞ்சிண்டு, தனக்குத் தானே துரோகம் இழைச்சுக்கிறதை ஒரு தியாகம்னு நெனைச்சுண்டு சந்தோஷம் எங்கே எங்கேன்னு அலைஞ்சு அலைஞ்சு வடுப்பட்டு, சலிப்படைஞ்சு போறவாள்ளாம் ஒண்ணு சேந்துண்டு ஒரு சுமையுமில்லாமல் வெட்ட வெளியிலே எல்லா சந்தோஷத்தையும் அனுபவிச்சு..
₹157 ₹165
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
தல்ஸ்தோய் மரணமடைவதற்க்குப் பத்து வருடங்களுக்கு முன்பு அந்தோன் செக்காவ் பின்வருமாறு எழுதினார். "...தல்ஸ்தோய் மரணமடைந்துவிட்டால் என்னுடைய வாழ்க்கையில் மாபெரும் சூன்யம் ஏற்பட்டுவிடும்... அவர் இல்லையென்றால் நம்முடைய இலக்கியம் மேய்ப்பவன் இல்லாத ஆட்டுக்கிடையாகிவிடும்"..
₹523 ₹550