Publisher: நாதன் பதிப்பகம்
இளையராஜா பாடல்களைப் பயன்படுத்த அவர் அனுமதி தேவையா? என்ற கேள்வி பாடகர் எஸ்பீபி இசை நிகழ்ச்சி சர்ச்சைக்குப் பின் பொதுத்தளத்தில் கூடுதல் கவனம் பெற்றது. அப்போது "இளையராஜா ராயல்டி கேட்பது சரியா?" என்ற கேள்வி அதிகம் கேட்கப்பட்டது.இளையராஜாவின் உரிமை குறித்த செய்திகள், ஊடக விவாதங்கள் ஆகியவற்றைப் பார்க்கும்ப..
₹238 ₹250
Publisher: நாதன் பதிப்பகம்
ஹவி, (1970) மதுரை, இயற்பெயர் ஹரிக்குமார். அப்பா - சுப்பிரமணியன், அம்மா - லட்சுமி. மனைவி - இந்திராகாந்தி. போதிபாலன் என்ற பெயரில் தொண்ணூறுகள் தொடங்கி, கவிதை, கதை, கட்டுரை எழுதி வருகிறார். இடறல், தொரட்டி, புதியதடம் ஆகிய இலக்கிய இதழ்களின் ஆசிரியர் குழுவில் இடம்பெற்றிருந்தவர். புதிய காற்று மாத இதழ் மற்று..
₹133 ₹140
Publisher: நாதன் பதிப்பகம்
மணிக்குடுவை (தி பெல் ஜார்) நாவல் மற்றும் அவரது கவிதைத் தொகுதிகள் கொலோசஸ் மற்றும் ஏரியல் ஆகியவற்றிற்காக மரணத்திற்குப் பிறகு இலக்கியத்திற்காக வழங்கப்படும் உயரிய விருதான ப்ளாட் புலிட்சர் 1982ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. மிக உயர்ந்த ஆங்கில நடையில் நிறைய குறியீடுகளும், உண்மை உணர்வுகளின் பிரதிபலிப்பும், ஒரு இ..
₹333 ₹350
Publisher: நாதன் பதிப்பகம்
பூமியின் கவிதை மழை. மழைத்துளிகள் நம் மேல் விழும்போது நம் உடலில் மகிழ்ச்சியின் கதவுகள் திறக்கின்றன. மழை கொட்டத் தொடங்கியதும் மரத்தடிக்குச் சென்று ஒதுங்கும் வேளையில், சட்டென அருகில் வந்து ஒட்டிக்கொள்ளும் நபரை திருப்பிப் பார்க்கிறோம். அவரிடம் நம் அப்பாவின் சாயல் தெரிகிறது. கடந்த காலங்கள் சட்டென கிளைத்த..
₹171 ₹180
Publisher: நாதன் பதிப்பகம்
இந்த விலங்குத்தன்மையிலிருந்து நம்மை வேறுபடுத்தி நம்மை முழுமனிதனாக்குவது எது தெரியுமா? நாம் நமது தேவைகளை கடந்து வாழும் சிலகணங்களில் தான். அதனால்தான் தெருவில் நம் முன் நீளும் கண் தெரியாத சுருக்கம் நிறைந்த கைகளில் சில்லறைகளை போடும் போது நம் மனசு லேசாகிறது.அல்லது சாலையில் அடிபட்டுவிழுந்த ஒரு மனிதனுக்கு ..
₹95 ₹100