Menu
Your Cart

போதி வனம்

அந்திச் சுழியம்
-5 %
முப்பட்டைக் கண்ணாடிக்குள் ஊடுருவும் ஒளி ஏழு நிறங்களில் பிரதிபலிப்பதுபோல நிறமற்ற மனத்தில் நினைவின் மொழி வெவ்வேறு நிறங்களைக் குழைக்கிறது. மனம் உணர்வது: மனத்தை உணர்வது என்கிற தளத்தில் இருத்தலியலை வரைந்து வரைந்து அழிப்பன சண்முகத்தின் வரிகள். -பழநிபாரதி...
₹190 ₹200
அருகிருக்கும் தனியன்
-5 %
இவரது கவிதைகளை வாசிக்கும் வாசகன் கோயிலுக்குள் நுழைந்தால் தன் வசமிழந்து தெய்வத்தை மறந்து தன்னைச் சுற்றியுள்ள வெளியில் காற்றில் ஆகாயத்தில் இறைமையைக் காண்கிறான். இறைமையைக் காண்பதென்பது கர்ப்பகிருகத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலையைத் தரிசிப்பது மட்டுமல்ல. பிரகார வெளியும், மாடத்திலிருந்து சடசடத்து பறக்..
₹166 ₹175
இந்தியப் பழங்குடிப் பண்பாடும் தமிழ்ப் பண்பாடும்
-5 % Out Of Stock
இந்தியப் பழங்குடிப் பண்பாடும் தமிழ்ப் பண்பாடும் தமிழ்ப்பழங்குடிப் பண்பாடு, தன்னிலிருந்து கிளைத்து வளர்ந்துவிட்ட சமவெளித் தமிழ்ப் பண்பாட்டோடு இணைதல் என்பது வரலாற்றுப் போக்கில் நிகழக்கூடிய ஒன்றுதான். மாறிவரும் சமூகச் சூழலில் அதுதான் வரலாற்று விதியாகவும்கூட இருக்க முடியும்.ஆனால் பழங்குடிப் பண்பாட்டைத் ..
₹95 ₹100
இலக்கண நானூறு
-5 %
எண்ணும் எழுத்தும் கண்ணெனத்தரும் என்பது போல இலக்கியமும் இலக்கணமும் தமிழுக்கு இரு கண்கள் போன்றவையாகும். இலக்கணத்தைத் தமிழ்க்கணிதம் என்றுகூடப் புரிந்துகொள்ளலாம். முதலெழுத்து, சார்பெழுத்து அதன் வகைகள், எழுத்துகளுக்குரிய மாத்திரை, மொழிமுதல், இடை, இறுதியில் வரும் எழுத்துகள், மெய்மயக்கம், போலி, சாரியை, எழ..
₹95 ₹100
உந்திச்சுழி
-5 %
உந்திச்சுழிபெண் பிரசவிப்பதால்தானே அவளுக்கு கற்பு என்ற ஒன்றைச் சாற்றி அவளை ஒருவகையான அடிமைத்தனத்துக்கு ஆளாக்குகிறோம். அதற்குப் பதிலாக அவள் முட்டை போடுவதாக இருந்தால் என்ன ஆகும் என்று கற்பனை பண்ணினோம். அப்போது ஆண் அவளை அடிமைத்தனத்துக்கு ஆளாக்கிவிடுவான் என்று தோன்றிற்று. இந்த அடிப்படையிதான் ‘உந்திச்சுழி..
₹95 ₹100
என்றும் நன்மைகள்
-5 %
இதை எழுதியவன் வெவ்வேறு உணர்வு நிலைகளைப் பெறுவதும் பெற்றதும் போலவே, இதைப் படிப்போரும் அவரவர் நிலைக்கேற்ப வெவ்வேறு அனுபவங்களை அடைவார்கள் என்பதில் ஐயமில்லை. 'பிசினெஸ் நல்லா இருந்த பீரியடு' எனத் தொழிலதிபர்கள் சொல்வது போலவே எழுத்தாளர்களுக்கும் ஊக்கம் மிகுந்த நாட்களும் செயலிழந்த நாட்களும் இருக்கின்றன. எழு..
₹124 ₹130
Showing 1 to 12 of 54 (5 Pages)